சிட்லகட்டா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

சிட்லகட்டா சட்டமன்றத் தொகுதி (Sidlaghatta Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிக்கபள்ளாப்புரா மாவட்டத்தில் உள்ளது. கோலார் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 142 ஆகும்.[2][3]

சிட்லகட்டா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 142
சிக்கபள்ளாப்புரா மாவட்டத்தில் சிட்லகட்டா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிக்கபள்ளாப்புரா
மக்களவைத் தொகுதிகோலார்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பி. என். ரவி குமார்[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஜெ. வெங்கடப்பா[4] சுயேச்சை
1962 எஸ். ஆவல ரெட்டி[5] இந்திய தேசிய காங்கிரஸ்
1967 பி. வெங்கடராயப்பா[6]
1972 ஜெ. வெங்கடப்பா[7]
1978 எஸ். முனிசியாமப்பா[8] இந்திரா காங்கிரஸ்
1983 வி. முனியப்பா[9] இந்திய தேசிய காங்கிரஸ்
1985 எஸ். முனிசியாமப்பா[10] ஜனதா கட்சி
1989 வி. முனியப்பா[11][12][13] இந்திய தேசிய காங்கிரஸ்
1994
1999
2004 எஸ். முனிசியாமப்பா[14] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 வி. முனியப்பா[15] இந்திய தேசிய காங்கிரஸ்
2013 எம். ராஜண்ணா[16] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 வி. முனியப்பா[17] இந்திய தேசிய காங்கிரஸ்
2023 பி. என். ரவி குமார்[1][18] மதச்சார்பற்ற ஜனதா தளம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிட்லகட்டா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 22 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிட்லகட்டா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 22 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)