சித்தாதிக்காடு

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

சித்தாதிக்காடு கிராமம் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்தது. பேராவூரணியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பேராவூரணி-அறந்தாங்கி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சித்தாதிக்காடு ஒரு தனி ஊராட்சி கிடையாது. பின்னவாசல் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. சித்தாதிக்காட்டில் இருந்து 3-கிலோமீட்டர் தொலைவில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. சித்தாதிக்காடு கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.

சித்தாதிக்காடு
சித்தாதிக்காடு
அமைவிடம்: சித்தாதிக்காடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°16′N 79°10′E / 10.27°N 79.16°E / 10.27; 79.16
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை 1,015 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

குடியிருப்புகள்

தொகு
  • தெற்கு குடியிருப்பு
  • நடுக்குடியிருப்பு
  • வடக்கு குடியிருப்பு
  • நாயக்கர் குடியிருப்பு.

மக்கள் தொகை

தொகு

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி

குடும்பங்கள் மொத்தம் மக்கள் ஆண் பெண் பாலின விகிதம்
244 1015 517 498 963

வாக்காளர்கள்

தொகு

1/10/2013 அன்று வெளியிடப்பட்ட பட்டியல் படி

ஆண் பெண் மொத்தம்
435 399 834

வெளிஇணைப்புகள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாதிக்காடு&oldid=3357031" இலிருந்து மீள்விக்கப்பட்டது