சின்டு யுசுடாசியசு

சின்டு யுசுடாசியசு (Sint Eustatius) கரிபியன் நெதர்லாந்தின் அங்கமாகும்: அதாவது இது ஓர் கரிபியன் தீவும் நெதர்லாந்தின் சிறப்பு நகராட்சியுமாகும்.[4]

சின்ட் யுஸ்டாசியஸ்
நெதர்லாந்தின் சிறப்பு நகராட்சி
சின்ட் யுஸ்டாசியஸ்-இன் கொடி
கொடி
சின்ட் யுஸ்டாசியஸ்-இன் சின்னம்
சின்னம்
அமைவிடம்: சின்டு யுசுடாசியசு  (சிவப்பாக வட்டமிடப்பட்டுள்ளது) in கரிபியன்  (இளம் மஞ்சள்)
அமைவிடம்: சின்டு யுசுடாசியசு  (சிவப்பாக வட்டமிடப்பட்டுள்ளது)

in கரிபியன்  (இளம் மஞ்சள்)

சேபா, செயிண்ட் மார்ட்டின் தீவுகளிலிருந்து சின்ட் யுஸ்டாசியசின் அமைவிடம்
சேபா, செயிண்ட் மார்ட்டின் தீவுகளிலிருந்து சின்ட் யுஸ்டாசியசின் அமைவிடம்
நாடுநெதர்லாந்து
நெதர்லாந்துடன் இணைந்தது10 அக்டோபர் 2010 (நெதர்லாந்து அந்தீலீசு கலைக்கப்பட்டது)
Capital
(and largest city)
Oranjestad
அரசு
 • Lt. GovernorGerald Berkel
பரப்பளவு
 • மொத்தம்21 km2 (8 sq mi)
மக்கள்தொகை
 (திசம்பர் 2013[1])
 • மொத்தம்4,020
 • அடர்த்தி190/km2 (500/sq mi)
மொழிகள்
 • அலுவல்முறைடச்சு
 • அங்கீகரிக்கப்பட்ட வட்டார மொழிகள்ஆங்கிலம்[2]
நேர வலயம்ஒசநே−4 (அத்திலாந்திக்கு சீர்தர நேரம்)
அழைப்புக் குறியீடு+599-3
ஐஎசுஓ 3166 குறியீடுBQ-SE, NL-BQ3
நாணயம்அமெரிக்க டாலர் (USD)
Internet TLD.an,[3] .nl
சின்ட் யுசுடாசியசின் நிலப்படம்

இத்தீவு லீவர்டு தீவுகளின் வடக்குப் பகுதியில், கன்னித் தீவுகளுக்கு தென்கிழக்கே, அமைந்துள்ளது. செயிண்ட் கிட்சு தீவிற்கு வடமேற்கிலும் சேபா தீவிற்கு தென்கிழக்கிலும் உள்ளது. இதன் வட்டாரத் தலைநகரமாக ஓரான்யுசாடு உள்ளது.

இத்தீவின் பரப்பளவு 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) ஆகும். 2001 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 3,543 ஆகும். சதுரக் கிலோமீட்டருக்கு 169 நபர்களாக மக்களடர்த்தி உள்ளது. அலுவல்முறை மொழியாக டச்சு மொழியும், "தினசரி வாழ்வின் மொழியாகவும்" கல்வி கற்பிக்கப்படும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது.[5] ஆங்கில அடிப்படையிலான உள்ளூர் கிரியோல் மொழியும் முறைசாராது பேசப்படுகின்றது.

முன்னதாக நெதர்லாந்து அண்டிலிசின் அங்கமாக இருந்த சின்டு யுசுடாசியசு அக்டோபர் 10, 2010 முதல் நெதரலாந்தின் சிறப்பு நகராட்சியாக நிறுவப்பட்டது.[6]

மேற்சான்றுகள்

தொகு
  1. "Bevolkingsontwikkeling Caribisch Nederland; geboorte, sterfte, migratie" (in Dutch). CBS Statline, Statistics Netherlands. 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-03-07.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. அரசுடனான தொடர்பாடலுக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்
    "Invoeringswet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba" (in Dutch). wetten.nl. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. The domain for the நெதர்லாந்து அண்டிலிசு has remained active after its dissolution. The ISO 3166-1 alpha-2 code BQ was established for the entity “Bonaire, Sint Eustatius and Saba”. ("ISO 3166-1 decoding table". International Organization for Standardization. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2010-12-17.) An Internet ccTLD has however not been established by the IANA, and it is unknown if it will be opened for registration.
  4. "Wet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba (Law on the public bodies of Bonaire, Sint Eustatius and Saba)". Dutch Government (in Dutch). பார்க்கப்பட்ட நாள் 14 October 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. English to be sole language of instruction in St Eustatian schools. பரணிடப்பட்டது 2015-02-24 at the வந்தவழி இயந்திரம் Government of the Netherlands. 19 June 2014. Retrieved 20 February 2015.
  6. "Antillen opgeheven". NOS Nieuws. 2009-11-18. Archived from the original on 2009-12-24. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்டு_யுசுடாசியசு&oldid=3697479" இலிருந்து மீள்விக்கப்பட்டது