சின்னதாராபுரம்
சின்னதாராபுரம் (Chinna Dharapuram) தமிழ்நாடு, கரூர் மாவட்டம், கே. பரமத்தி வட்டாரத்திலுள்ள கிராமம். இது ஒரு கிராம ஊராட்சியாகும். கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு அகிலாண்டேஸ்வரி உடனுறை முனிமுக்தீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. முனிவருக்கு முக்தியை வழங்கிய ஈஸ்வரர் என்பதால் இத்திருத்தலம் இப்பெயர் பெற்றது என்பது செவிவழி செய்தி.
சின்னதாராபுரம் | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சிறப்புகள்தொகு
- கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினத்தில் இவ்வூர் விராடபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேற்கு நோக்கி அமையப்பெற்ற முனிமுக்தீஸ்வரர் சிவன் கோயில் இங்கு அமைந்துள்ளது. [4]
- தமிழ்நாட்டில் சிமெண்ட் பைப் தயாரிப்பில் முக்கிய ஊர் சின்னதாரபுரம்
கல்வி நிறுவனங்கள்தொகு
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
- அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் பரணிடப்பட்டது 2017-05-07 at the வந்தவழி இயந்திரம்
- ஆர்.என்.மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி
- அருங்கரைஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பரணிடப்பட்டது 2017-04-24 at the வந்தவழி இயந்திரம்
கோயில்கள்தொகு
- முனிமுக்திஸ்வரர் கோயில்
- காளியம்மன் திருக்கோயில்
- ஆறுபடைமுருகன் திருக்கோயில்
- மாரியம்மன் திருக்கோயில்[5]
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=54&Page=2
- ↑ தொடர் மின்வெட்டால் சிமென்ட் பைப் தயாரிக்கும் பணி கடும் பாதிப்பு, தினமலர், அக்டோபர் 29, 2012