சிம்ரன் பகதூர்
சிம்ரன் பகதூர் (Simran Bahadur பிறப்பு: டிசம்பர் 13, 1999) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் . [1] [2] பிப்ரவரி 2021 இல், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வரையறுக்கப்பட்ட நிறைவுகள் போட்டிகளுக்காக, இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றார். [3] [4] [5] 20 மார்ச் 2021 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவுக்காக பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[6]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சிம்ரன் தில் பகதூர் | ||||||||||||||||||||||||||
பிறப்பு | 13 திசம்பர் 1999 புது தில்லி, இந்தியா | ||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
ஒரே ஒநாப (தொப்பி 136) | 15 பெப்ரவரி 2022 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 66) | 20 மார்ச் 2021 எ. தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 27 சூன் 2022 எ. இலங்கை | ||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||
2018/19–present | தில்லி பெண்கள் அணி | ||||||||||||||||||||||||||
2022 | ஐபிஎல் வெலோசிட்டி | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 9 July 2022 |
சனவரி 2022 இல், நியூசிலாந்தில் 2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான இந்திய அணியில் மூன்று ரிசர்வ் வீராங்கனைகளில் ஒருவராக பெயரிடப்பட்டார்.[7] 15 பிப்ரவரி 2022 அன்று நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[8]
சான்றுகள்
தொகு- ↑ "Simran Bahadur".
- ↑ "Interview: Story of Delhi's Rising Star – Simran Bahadur".
- ↑ "Shikha Pandey, Taniya Bhatia left out of squads for home series against South Africa".
- ↑ "Swetha Verma, Yastika Bhatia earn maiden call-ups to India's ODI squad".
- ↑ "BCCI announces India women's ODI and T20I squads for South Africa series".
- ↑ "1st T20I (N), Lucknow, Mar 20 2021, South Africa Women tour of India".
- ↑ "Renuka Singh, Meghna Singh, Yastika Bhatia break into India's World Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
- ↑ "2nd ODI, Queenstown, Feb 15 2022, India Women tour of New Zealand". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 February 2022.