சிரகட்டி சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

சிரகட்டி சட்டமன்றத் தொகுதி (Shirahatti Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கதகா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். ஹாவேரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 65 ஆகும்.[2][3]

சிரகட்டி
(சிரஹட்டி)
இந்தியத் தேர்தல் தொகுதி
கதகா மாவட்டத்தில் சிரகட்டி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கதகா
மக்களவைத் தொகுதிஹாவேரி
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சந்துரு லமானி[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 மகாடி லீலாவதி இந்திய தேசிய காங்கிரஸ்
1962 காசிமத் சித்தையா வீரய்யா சுதந்திராக் கட்சி
1967
1972 டபிள்யூ. வி. வடிராஜ்சார்யா இந்திய தேசிய காங்கிரஸ்
1978 உபனல் குலப்ப பக்கீரப்பா இந்திரா காங்கிரஸ்
1983 சுயேச்சை
1985 பலிகை திப்பன்ன பசவன்னப்பா ஜனதா கட்சி
1989 சங்கரகௌடா நிங்கனகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 கங்கன்ன மல்லேசப்பா மகந்தசெட்டர் ஜனதா தளம்
1999 கட்டதேவர்மத் கெட்டய்யா சிவமூர்த்தைய்யா இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2008 ராமன்னா எஸ். லாமனி பாரதிய ஜனதா கட்சி
2013 தொட்டமனி ராமகிருஷ்ணா டிலிங்கப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2018 ராமப்ப சோபப்ப லமானி பாரதிய ஜனதா கட்சி
2023 சந்துரு லமானி[1][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிரகட்டி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிரகட்டி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)