ஜெய்ஹிந்த் (திரைப்படம்)

அர்ஜுன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜெய் ஹிந்த் 1994ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது அர்ஜுனால் இயக்கப்பட்டது. இப்படத்தில் அர்ஜுன் மற்றும் ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யாசாகரால் இசையமைக்கப்பட்டது. இப்படம் 1994 மே 20 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

ஜெய் ஹிந்த்
இயக்கம்அர்ஜூன்
தயாரிப்புஎஸ். செயின் ராஜ் ஜெயின்
கதைஅர்ஜூன்
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புபி. சாய் சுரேஸ்
கலையகம்மிஸ்றி எண்டபிறைஸ்
விநியோகம்மிஸ்றி எண்டபிறைஸ்
வெளியீடு20 மே 1994
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். 1994 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு, 5 பாடல்கள் இடம்பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.[1]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "போதை ஏறிப்போச்சு" எஸ். பி. சைலஜா, சுரேஷ் பீட்டர்ஸ் 4:29
2 "கண்ணா என்" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:53
3 "முத்தம் தர" மனோ, சிந்து 3:22
4 "தண்ணி வச்சு" மால்குடி சுபா, வித்தியாசாகர் 4:49
5 "தாயின் மணிக்கொடி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:26

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Find Tamil Movie Jai Hind". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-15.
  2. "Filmography of jaihindh". cinesouth.com. Archived from the original on 2012-10-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ஹிந்த்_(திரைப்படம்)&oldid=3710395" இலிருந்து மீள்விக்கப்பட்டது