கிறிஸ்டோபர் நோலன்

21ம் நூற்றாண்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குனர்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:52, 19 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox person | name = கிறிஸ்டோபர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களை எழுதுயுள்ளார், இயக்கியுள்ளார்.சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். அவரது மெமன்டோ திரைப்படம் அவரது மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கிறிஸ்டோபர் நோலன்
Christopher Nolan
சான்டா பார்பரா திரைப்பட கண்காட்சியில் கிறிஸ்டோபர் நோலன்
பிறப்புகிறிஸ்டோபர் ஜோனதன் ஜேம்ஸ் நோலன்
சூலை 30, 1970 (1970-07-30) (அகவை 54)
இலண்டன் ஐக்கிய இராச்சியம்
இருப்பிடம்லாஸ் ஏங்ஜெலேஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
மற்ற பெயர்கள்கிறிஸ் நோலன்
குடியுரிமைஇங்கிலாந்து - அமெரிக்கா
கல்விஆங்கில மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்
பணிதிரைப்பட இயக்குனர், திரை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1985–இன்றுவரை
சொந்த ஊர்இலண்டன், இங்கிலாந்து,
சிகாகோ, இல்லியனாயிஸ்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
சின்காபி திரைப்படங்கள்
வாழ்க்கைத்
துணை
எம்மா தாமஸ்
(1997–இன்றுவரை)
உறவினர்கள்ஜோனதன் நோலன் (சகோதரன்), மாத்தியு பிரான்சிஸ் நோலன் (சகோதரன்)[1]

இயக்கியத் திரைப்படங்கள்

திரைப்படங்கள்

குருந்திரைப்படங்கள்

  • 1989 - டரான்டெல்லா
  • 1996 - லார்ஸ்னி
  • 1997 - டூடில்பக்

மேற்கோள்கள்

  1. Grossberg, Josh. "Dark Knight Director's Brother Arrested for Murder". E! Online. பார்க்கப்பட்ட நாள் April 10, 2011. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டோபர்_நோலன்&oldid=1067624" இலிருந்து மீள்விக்கப்பட்டது