பேட்மேன் பிகின்ஸ் (திரைப்படம்)

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:16, 21 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{see also|த டார்க் நைட் (திரைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) 2005 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும்.எம்மா தாமஸ், லாரி பிராங்கோ, சார்லஸ் ரோவன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேன், லியம் நீசன், கேட்டி ஹோல்ம்ஸ், கேரி ஓல்ட்மேன், சில்லியன் மர்பி, மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பேட்மேன் பிகின்ஸ்
Batman Begins
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புஎம்மா தாமஸ்
லாரி பிராங்கோ
சார்லஸ் ரோவன்
மூலக்கதைபாப் கேன் எழுதிய புதினத்தின் கதாப்பாத்திரங்கள்
திரைக்கதைகிறிஸ்டோபர் நோலன்
டேவிட் கோயர்
இசைஹன்ஸ் சிம்மர்
ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட்
நடிப்புகிரிஸ்டியன் பேல்
மைக்கேல் கேன்
லியம் நீசன்
கேட்டி ஹோல்ம்ஸ்
கேரி ஓல்ட்மேன்
சில்லியன் மர்பி
மார்கன் ஃபிரீமன்
ஒளிப்பதிவுவால்லி பிச்டர்
படத்தொகுப்புலீ சிமித்
விநியோகம்வார்னர் சகோதரர்கள்
வெளியீடுசூன் 10, 2005 (2005-06-10)(இரசியா)
சூன் 15, 2005 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
இங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்
மொத்த வருவாய்$372,710,015[1]

கதாப்பாத்திரங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link GA வார்ப்புரு:Link GA