சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:28, 27 திசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox award | name = சிறந்த துணை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது 1937ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கு வழங்கப்படுகின்றது. இவ்விருதினை திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) வழங்கப்படுகிறது. கடந்த 77 ஆண்டுகளில் 69 நடிகர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
விளக்கம்திரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பான நடிப்பு
நாடுஐக்கிய அமெரிக்க நாடு
வழங்குபவர்திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1937
தற்போது வைத்துள்ளதுளநபர்கிறிஸ்டொப் வால்ட்ஸ்,
சாங்கோ அன்செயின்டு (2012)
இணையதளம்http://www.oscars.org

விருதை வென்றவர்கள்

இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்