பாரசைட்டு (2019 திரைப்படம்)
2019 திரைப்படம்
பாரசைட்டு (ஆங்கிலம்: Parasite) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தென்கொரிய கறுப்பு நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் பாங் சூன்-ஹொவினால் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஒரு ஏழைக் குடும்பம் பணக்கார குடும்பம் ஒன்றை திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள்.
பாரசைட்டு Parasite | |
---|---|
இயக்கம் | பாங் சூன்-ஹொ |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | சுங் ஜே-யி[1] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஹாங் கியங்-போ[2] |
படத்தொகுப்பு | யங் ஜிங்-மொ |
கலையகம் | பருன்சன் இ&எ[1] |
விநியோகம் | சி.ஜெ. எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 21 மே 2019(கான்) 30 மே 2019 (தென் கொரியா) |
ஓட்டம் | 132 நிமிடங்கள்[3][4] |
நாடு | தென் கொரியா[3][1] |
மொழி | கொரிய மொழி[1] |
ஆக்கச்செலவு | ₩13.5 பில்லியன்[5] (~US$11 மில்லியன்) |
மொத்த வருவாய் | $166.5 மில்லியன்[6][7] |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;press
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "BONG Joon-ho's PARASITE Claims Early Sales". Korean Film Biz Zone (in ஆங்கிலம்). Archived from the original on 4 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 3 பிப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "GISAENGCHUNG – Festival de Cannes 2019". கான் திரைப்பட விழா. 2019. Archived from the original on 3 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2020.
Country : SOUTH KOREA/Length : 132 minutes
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Archived copy" 영화 '기생충' 흥행 질주…손익분기점 400만명 눈앞. 3 சூன் 2019. Archived from the original on 26 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2019.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Parasite (2019)". Box Office Mojo. IMDB. Archived from the original on 4 December 2019. பார்க்கப்பட்ட நாள் 8 February 2020.
- ↑ "Gisaengchung (2019) - Financial Information". The Numbers. Archived from the original on 17 January 2020. பார்க்கப்பட்ட நாள் 8 February 2020.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help)
வெளியிணைப்புகள்
- Australia and New Zealand official site
- United States and Canada official site
- United Kingdom and Ireland official site
- ஆல்மூவியில் பாரசைட்டு
- ஹன்சினிமாபாரசைட்டு (2019 திரைப்படம்)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- கொரியன் திரைப்பட தரவுத்தளத்தில் பாரசைட்டு (2019 திரைப்படம்) (in ஆங்கில மொழி)
- பாக்சு ஆபிசு மோசோவில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- மெடாகிரிடிக்கில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- அழுகிய தக்காளிகளில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- வார்ப்புரு:Naver title