சிறீநிவாச பிரசாத்

இந்திய அரசியல்வாதி

சிறீநிவாச பிரசாத் வெங்கடய்யா (Srinivasa Prasad Venkatayya) (பிறப்பு 1947), (பெரும்பாலும் வி சிறீநிவாச பிரசாத் என அறியப்படுகிறார்) என்பவர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நஞ்சங்குட் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் [4] மற்றும் சாமராஜநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு ஆறு முறை மக்களவை உறுப்பினராக இருந்தார்.

சிறீநிவாச பிரசாத்
சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசில் அமைச்சர்
பதவியில்
30 மே 2013 – 20 சூன் 2016
முன்னையவர்கே. எஸ். ஈசுவரப்பா
பின்னவர்காகோடு திம்மப்பா
தொகுதிநஞ்சங்குட் சட்டமன்றத் தொகுதி
அமைச்சர் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு
பதவியில்
13 அக்டோபர் 1999 – 6 மார்ச்சு 2004
முன்னையவர்இரகுவன்சு பிரசாத் சிங்
பின்னவர்கன்டிலால் பூரியா
தொகுதிநஞ்சங்குட் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 ஆகத்து 1949 (1949-08-06) (அகவை 74)
மைசூரு
தேசியம்Indian
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2017–present)
பிற அரசியல்
தொடர்புகள்
பிள்ளைகள்பிரதிமா பிரசாத், பூர்ணிமா பிரசாத், பூணம் பிரசாத்
வேலைஅரசியல்வாதி

அரசியல் கட்சி தொகு

அவர் முதலில் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர் . பின்னர் அவர் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பிச் சென்று சேர்ந்த பிறகு 2013 ஆம் ஆண்டில் நஞ்சங்குட் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தனது கட்சியை மாற்றி, டிசம்பர் 24, 2016 அன்று அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதன் காரணமாக நஞ்சன்கூடு தொகுதியில் 2017 ஆம் ஆண்டில் ஒரு இடைத்தேர்தலை அவசியமாக்கியது. அந்தத் தேர்தலில் அவர் காங்கிசரசு வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.

அமைச்சகம் தொகு

சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசாங்கத்தில் 2013 முதல் 2016 வரை வருவாய் மற்றும் முஸ்ராய் அமைச்சராக பணியாற்றினார். [5] [6] [7] 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினராக இருந்த இவர், அடல் பிகாரி வாச்பாய் தலைமையிலான அரசில் உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராக இருந்தார்.

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

 

  1. https://www.hindustantimes.com/india/srinivasa-prasad-joins-congress/story-QdEGRI0iMM2m1MQfbaILXN.html Srinivasa Prasad joins Congress
  2. https://thehinduimages.com/details-page.php?id=2448859&highlights=mallappa பரணிடப்பட்டது 2021-06-24 at the வந்தவழி இயந்திரம் SRINIVAS PRASAD JOIN JD(S)
  3. http://loksabhaph.nic.in/Members/memberbioprofile.aspx?mpsno=336&lastls=13 Thirteenth Lok Sabha Members Bioprofile - Prasad, Shri V. Sreenivasa
  4. "V.SRINIVASA PRASAD (Winner) NANJANGUD (MYSORE)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
  5. "Casteism hinders India's growth: Minister Prasad". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
  6. "Revenue minister rues discrimination of people". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
  7. "Revenue minister hits back at detractors". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீநிவாச_பிரசாத்&oldid=3244578" இலிருந்து மீள்விக்கப்பட்டது