சிறீராம்பூர் பெண்கள் கல்லூரி
சிறீராம்பூர் பெண்கள் கல்லூரி என்பது, [1] மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள செராம்பூரில் 1981 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரியாகும். அறிவியல் மற்றும் கலைப்பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2]. ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் முதுகலை படிப்புகளுக்கான ஆய்வு மையமாகவும் இக்கல்லூரி உள்ளது.
வகை | இளங்கலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1981 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தலைவர் | முனைவர் சுதிப்தோ ராய் |
முதல்வர் | முனைவர் சோமா ராய் |
மாணவர்கள் | 2000 |
அமைவிடம் | 13, டி.சி.கோஸ்வாமி தெரு , , , 712201 , 22°45′21″N 88°20′43″E / 22.7557547°N 88.3452145°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
துறைகள்
தொகுஅறிவியல் பிரிவு
தொகு- கணினி அறிவியல்
- இயற்பியல்
- மின்னணு
- கணிதம்
- புவியியல்
- பொருளாதாரம்
- தாவரவியல்
- வேதியியல்
- விலங்கியல்
கலைப் பிரிவு
தொகு- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- வரலாறு.
- புவியியல்
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- கல்வி
- உருது
- ஹிந்தி
- சமூகவியல்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [3]. 2007 ஆம் ஆண்டில் இது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (என்ஏஏசி) பி + (பழைய தர நிர்ணயம்) பெற்றுள்ளது
2016 ஆம் ஆண்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) புதிய தர நிர்ணய முறைப்படி பி தரம் வழங்கப்பட்டு மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளது.
ரவீந்திரபாரதி பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம்
தொகுஇந்த கல்லூரியில் இரவீந்திரபாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் வரலாறு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய முதுகலை படிப்புகளுக்கான ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க
தொகு- கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் கல்வி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Serampore Girls' College". பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
- ↑ "Affiliated College of University of Calcutta".
- ↑
{{cite web}}
: Empty citation (help)