ஸ்ரீராம்பூர்
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள நகரம்
ஸ்ரீராம்பூர், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது கொல்கத்தா பெருநகராட்சிப் பகுதிக்கு உட்பட்டது.[1]
ஸ்ரீராம்பூர்
শ্রীরামপুর Srirampore, Srirampur, Shrirampur | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பிரடேரிக்நாகூர் (1755 - 1845) | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ஹூக்லி மாவட்டம் |
பெயர்ச்சூட்டு | ராமரின் நினைவாக |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
• தலைவர் | மக்களவை உறுப்பினர் |
ஏற்றம் | 17 m (56 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 5,97,955 |
• பெருநகர் | 1,40,35,959 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 712201 to 71220x/ and 712223 |
இடக் குறியீடு | +91-033 |
மக்களவைத் தொகுதி | ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | ஸ்ரீராம்பூர் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | www |
கல்வி
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Base Map of Kolkata Metropolitan area". Kolkata Metropolitan Development Authority. Archived from the original on 28 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 3 September 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)