சிறைச்சாலை (திரைப்படம்)

சிறைச்சாலை என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் திரைப்படமாகும். மலையாளத்தில் கலாபாணி என்ற பெயரில் வெளியான இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிறைச்சாலை என்ற பெயரில் வெளியானது. 1915 ஆம் ஆண்டில் நடந்த இந்திய விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தை பிரியதர்சன் இயக்கியிருந்தார். மோகன்லால், பிரபு, தபூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]

சிறைச்சாலை
இயக்கம்பிரியதர்சன்
தயாரிப்புமோகன்லால்
ஆர். மோகன் (இணை தயாரிப்பாளர்)
திரைக்கதைடி. தாமோதரன்
பிரியதர்சன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்லால்
பிரபு
தபூ
அம்ரிஷ் பூரி
நெடுமுடி வேணு
சீனிவாசன்
அலெக்ஸ் டிராபர்
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலையகம்பிரனவம் கலையகம்
சோகுன் திரைப்படங்கள்
விநியோகம்சோகுன் பிலிம்சு
அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் (இந்தி பதிப்பு)
வெளியீடுஏப்ரல் 12, 1996 (1996-04-12)
ஓட்டம்178 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு5 கோடி (2020 இல் நிகர மதிப்பு 20 crore or US$2.6 மில்லியன்)[1]

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

சிறைச்சாலை
ஒலிப்பதிவு
வெளியீடு5 மார்ச்சு 1996 (1996-03-05) (மலையாளம்)
தமிழ்
தெலுங்கு
இந்தி
ஒலிப்பதிவு1996
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்27:08
இசைத்தட்டு நிறுவனம்சகாரா
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
இளையராஜா காலவரிசை
'தேடிவந்த ராசா'
(1995)
சிறைச்சாலை
(1996)
'நம்மூர மந்தார ஹூவே'
(1996)

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4]

தமிழ்ப் பாடல்கள்

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் அறிவுமதி

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆலோலம் கிளி"  எசு. பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 5:01
2. "சுட்டும் சுடர்விழி"  எம். ஜி. சிறீகுமார், சித்ரா 5:43
3. "செம்பூவே பூவே"  எசு. பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:59
4. "மாமன் குறை"  சித்ரா, கங்கை அமரன் 5:07
5. "இது தாய் பிறந்த தேசம்"  மனோ 6:06

பெற்ற விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு