சீசியம் புளோரைடு

சீசியம் புளோரைடு (Caesium fluoride அல்லது cesium fluoride) என்பது நீர் உறிஞ்சக் கூடிய வெள்ளை நிறமான ஒரு கனிம மேதியியல் (அசேதன இரசாயனச்) சேர்வை ஆகும். இது நீரில் அதிகம் கரையக் கூடியது. மேலும் பிரிகைத்திறன் சோடியம் புளோரைடு, பொட்டாசியம் புளோரைடை விட அதிகமானது. இது நீர் அற்று கிடைக்கக்கூடியது. நீர் இருப்பின் வெற்றிடத்தில் 100 பாகை செல்சியசு வெப்பமாக்க நீர் அற்று போகும். இந்த சேர்வையில் சீசியத்தில் நேர் ஏற்றமும் புளோரைடு மறை ஏற்றம் கொண்டது .

சீசியம் புளோரைட்டு
சீசியம் புளோரைடு
சீசியம் புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் புளோரைடு
வேறு பெயர்கள்
சீசியம் புளோரைடு
இனங்காட்டிகள்
13400-13-0 Y
ChemSpider 24179 Y
InChI
  • InChI=1S/Cs.FH/h;1H/q+1;/p-1 Y
    Key: XJHCXCQVJFPJIK-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Cs.FH/h;1H/q+1;/p-1
    Key: XJHCXCQVJFPJIK-REWHXWOFAY
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் FK9650000
  • [F-].[Cs+]
பண்புகள்
CsF
வாய்ப்பாட்டு எடை 151.90 கி/மோல்[1]
தோற்றம் white crystalline solid
அடர்த்தி 4.115 கி/செமீ3
உருகுநிலை 682 °செ (955 கெ)
கொதிநிலை 1251 °செ (1524 கெ)
367 கி/100 மிலீ (18 °செ)
கட்டமைப்பு
படிக அமைப்பு cubic, cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகத்திண்மம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 7.9 D
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசியம் குளோரைடு
சீசியம் புரோமைடு
சீசியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் புளோரைடு
சோடியம் புளோரைடு
பொட்டாசியம் புளோரைடு
உருபீடியம் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சீசியம் புளோரைட்டு உருவாவதற்கான வேதியியல் சமன்பாடுவருமாறு:

2 CsF + CaCl2 → 2 CsCl + CaF2

மேற்கோள்கள்

தொகு
  1. Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_புளோரைடு&oldid=4154893" இலிருந்து மீள்விக்கப்பட்டது