சீன சாம்பல் கீச்சான்

சீன சாம்பல் கீச்சான் (Chinese grey shrike)(உலானியசு இசுபெனோசெர்கசு) என்பது லானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சீனா, யப்பான், வட கொரியா, தென் கொரியா, மங்கோலியா மற்றும் ரஷ்யத் தூரக் கிழக்கு நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதமான காடுகள் ஆகும். மத்திய சீனாவின் இராசத சாம்பல் கீச்சான் (உ. ஜிய்ஜான்டேசு) முன்பு ஒரு துணையினமாகக் கருதப்பட்டது.[2]

சீன சாம்பல் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
உலானியசு
இனம்:
L. sphenocercus
இருசொற் பெயரீடு
Lanius sphenocercus
கேபானிசு, 1873

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Lanius sphenocercus". IUCN Red List of Threatened Species 2016: e.T103718766A93998234. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103718766A93998234.en. https://www.iucnredlist.org/species/103718766/93998234. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_சாம்பல்_கீச்சான்&oldid=3929991" இலிருந்து மீள்விக்கப்பட்டது