சுக்குரோசு
சுக்குரோசு என்பது பொதுவாக மேசைச் சர்க்கரை என அழைக்கப்படும் கரிமச் சேர்வை ஆகும். இதைச் சக்கரோசு என்றும் அழைப்பது உண்டு. வெண்ணிறமும் மணம் அற்றதுமான பளிங்குருத் தூளான இது இனிப்புச் சுவை கொண்டது. இதனால் இனிப்பான உணவுப் பொருள்களில் பயன்படுகிறது. இதன் மூலக்கூறு, ஒருசக்கரைடுகள், குளுக்கோசு, புருக்டோசு ஆகியவற்றைக் கொண்ட இருசக்கரைடு ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு C12H22O11. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இச்சொல் உருவாக்கப்பட்டது. இலத்தீன் மொழியில் சுக்ரம் (sucrum) என்பது "சர்க்கரை" என்னும் பொருள் கொண்டது. -ஓசு (-ose) என்பது ஒரு அறிவியல் பின்னொட்டு. 2013 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 175 மில்லியன் மெட்ரிக் தொன்கள் மேசைச் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(2R,3R,4S,5S,6R)-2-[(2S,3S,4S,5R)-3,4-dihydroxy-2,5-bis(hydroxymethyl)oxolan-2-yl]oxy-6-(hydroxymethyl)oxane-3,4,5-triol
| |
வேறு பெயர்கள்
சர்க்கரை; சக்கரோசு; α-D-குளுக்கோபைரனோசில்-(1→2)-β-D-புருக்டோபூரனோசைடு;
β-D-புருக்டோபூரனோசில்-(2→1)-α-D-குளுக்கோபைரனோசைடு; β-(2S,3S,4S,5R)-புருக்டோபூரனோசில்-α-(1R,2R,3S,4S,5R)-குளுக்கோபைரனோசைடு; α-(1R,2R,3S,4S,5R)-குளுக்கோபைரனோசைடு-β-(2S,3S,4S,5R)-புருக்டோபூரனோசைடு | |
இனங்காட்டிகள் | |
57-50-1 | |
ChEBI | CHEBI:17992 |
ChEMBL | ChEMBL253582 |
ChemSpider | 5768 |
DrugBank | DB02772 |
EC number | 200-334-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5988 |
வே.ந.வி.ப எண் | WN6500000 |
| |
UNII | C151H8M554 |
பண்புகள் | |
C12H22O11 | |
வாய்ப்பாட்டு எடை | 342.30 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.587 கி/சமீ3, திண்மம் |
உருகுநிலை | இல்லை; 186 °ச வில் சிதைகிறது |
2000 கி/லீ (25 °ச) | |
மட. P | −3.76 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவு |
புறவெளித் தொகுதி | P21 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1507 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | லாக்டோசு மால்ட்டோசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குறிப்புகள்
தொகு- ↑ "Sugar: World Markets and Trade" (PDF). United States Department of Agriculture. Archived from the original (PDF) on 2013-11-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.