சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி
சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Besar; ஆங்கிலம்: Sungai Besar Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P093) ஆகும்.
சுங்கை பெசார் (P093) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Sungai Besar (P093) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | சபாக் பெர்ணம் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | சுங்கை பெசார் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சுங்கை பெசார் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பெரிக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | சுங்கை பெசார் தொகுதி (2022) |
மக்களவை உறுப்பினர் | கலாம் சலான் (Kalam Salan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 58955[1] |
தொகுதி பரப்பளவு | 639 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் அதே 2004-ஆம் ஆண்டில் இருந்து சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
சுங்கை பெசார்
தொகுசுங்கை பெசார் சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. வட மேற்கே உள்ளது.
இந்த நகரம் செகிஞ்சான்; சபாக் பெர்ணம் ஆகிய நகரங்களுக்கு இடையில் உள்ளது. இதுவே சபாக் பெர்ணம் மாவட்டத்தில் பெரிய நகரமாகவும் அறியப்படுகிறது.
சுங்கை பெசார் தொழில்கள்
தொகுசுங்கை பெசாரின் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள்; சிறு நடுத்தர தொழில்துறையினர்; மற்றும் மீனவர்கள். தென்னை உற்பத்தி, செம்பனை உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர். நெல் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது.
மீன்பிடி கிராமமாக இருந்த சுங்கை பெசார், அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வருகிறது. சிறு நடுத்தர தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு நோக்கங்களுக்காக; சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 9 பகுதிகளில் சுங்கை பெசார் ஒன்றாகும்.[4][5]
சுங்கை பெசார் வாக்குச் சாவடிகள்
தொகு2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.
கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[6]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
சுங்கை பாஞ்சாங் (Sungai Panjang) (N03) |
Parit 16-Belia 2 | 093/03/01 | SK Binjai Jaya |
Parit 13-15 Sungai Panjang | 093/03/02 | SK Tok Khalifah Sungai Besar | |
Parit 6-12 Sungai Panjang | 093/03/03 | Desa Permai Parit 8 | |
Parit 2-5 Sungai Panjang | 093/03/04 | Parit Empat Sungai Haji Dorani | |
Pekan Sungai Besar | 093/03/05 | SK Seri Utama Sungai Besar | |
Bagan Sungai Besar | 093/03/06 | Balai Raya Bagan Sungai Besar | |
Parit Satu Timur | 093/03/07 | SMK Sungai Besar | |
Sungai Limau | 093/03/08 | SK Sungai Limau Sungai Besar | |
Sungai Haji Dorani | 093/03/09 | SK Sungai Haji Dorani | |
Peket Enam Puluh | 093/03/10 | SK Parit Empat, Sungai Besar | |
Simpang Lima | 093/03/11 | SK Simpang Lima Sungai Besar | |
Parit 13 Sungai Nipah | 093/03/12 | SK Parit 13 Sungai Nipah | |
Sungai Nipah | 093/03/13 | SMA Tun Rahah | |
Sungai Nibong | 093/03/14 | SK Sungai Nibong | |
Pasir Panjang Tengah | 093/03/15 | Dewan Dato' Muhd. Fauzi | |
Pasir Panjang Selatan | 093/03/16 | SK Pasir Panjang | |
Taman Berkat | 093/03/17 | Mini Stadium Sungai Besar | |
Parit 6-12 Timur | 093/03/18 | SRA Parit 11 Timur | |
Kampung Baharu Nelayan | 093/03/19 | SMA Tengku Ampuan Jemaah | |
செகிஞ்சான் (Sekinchan) (N04) |
Sungai Leman Bendang Utara | 093/04/01 | SK Parit 9 Sungai Leman Sekinchan |
Sungai Leman Bendang Tengah | 093/04/02 | SK Parit 9 Sungai Leman Sekinchan | |
Sungai Leman Bendang Selatan | 093/04/03 | SRA Parit 7 Ban 2 Sungai Leman | |
Sungai Leman Kampung Darat | 093/04/04 | SK Sungai Leman | |
Sungai Leman Kampung Laut | 093/04/05 | SRA Parit 9 Sungai Leman | |
Sekinchan Selatan | 093/04/06 | SJK (C) Yoke Kuan Sekinchan | |
Sekinchan Tempatan Selatan | 093/04/07 | SRA Harmoni Taman Ria | |
Sekinchan Tempatan Tengah | 093/04/08 | SMJK Yoke Kuan Sekinchan | |
Sekinchan Tempatan (Site B) | 093/04/09 | SMJK Yoke Kuan Sekinchan | |
Kian Sit | 093/04/10 | SJK (C) Kian Sit | |
Sekinchan | 093/04/11 | SK Seri Sekinchan |
சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி
தொகுசுங்கை பெசார் மக்களவை உறுப்பினர்கள் (2003 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி; சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது | P093 | 2004–2008 | நோரியா கசுனோன் (Noriah Kasnon) |
பாரிசான் (அம்னோ) |
12-ஆவது | 2008–2013 | |||
13-ஆவது | 2013–2016 | |||
2016–2018 | புடிமான் முகமது சோடி (Budiman Mohd Zohdi) | |||
14-ஆவது | 2018–2020 | முசுலிமின் யகாயா (Muslimin Yahaya) |
பாக்காத்தான் (பெர்சத்து) | |
2020–2022 | PN (பெர்சத்து) | |||
15-ஆவது | 2022–தற்போது |
சுங்கை பெசார் சட்டமன்ற தொகுதிகள்
தொகுநாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
சுங்கை பெசார் | செகிஞ்சான் | ||||||
சுங்கை பாஞ்சாங் |
சுங்கை பெசார் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
தொகு
|
சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N3 | சுங்கை பாஞ்சாங் | முகமது ரசாலி சாரி | PN (PAS) |
N4 | செகிஞ்சான் | எங் சூயி லிம் | பாக்காத்தான் (ஜசெக) |
சுங்கை பெசார் தேர்தல் முடிவுகள்
தொகுபொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
64,382 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
51,594 | 79.32% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
51,070 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
83 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
441 | - |
பெரும்பான்மை (Majority) |
2,721 | 5.33% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் | |
[7] |
சுங்கை பெசார் வேட்பாளர் விவரங்கள்
தொகுசின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
முசுலிமின் யகாயா (Muslimin Yahaya) |
பெரிக்காத்தான் | 19,791 | 38.75% | +38.75 | |
சைபுல்யாசான் மாட் யூசோப் (Saipolyazan Mat Yusop) |
பாக்காத்தான் | 17,070 | 33.42% | -8.69 ▼ | |
ஜமால் யூனோஸ் (Jamal Yunos) |
பாரிசான் | 13,984 | 27.38% | -12.99 ▼ | |
அசுமாவர் சமாட் (Asmawar Samad) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 225 | 0.44% | +0.44 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Selangor State Investment Centre: New Growth Centres
- ↑ Demographic Data of Selangor State and Local Authorities 2006, Selangor Economic Planning Unit
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Selangor" (PDF). Attorney General's Chambers. 15 July 2023. Archived from the original (PDF) on 28 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.