சுனில் வெத்திமுனி

(சுனில் வெத்தமுனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுனில் ராம்சி டி சில்வா வெத்திமுனி (Sunil Ramsay de Silva Wettimuny, பிறப்பு: பிப்ரவரி 2. 1949), இலங்கை அணியின் முன்னாள் குச்சுக்காப்பாளர், இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975, 1979, ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

சுனில் வெத்திமுனி
Cricket no pic.png
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை குச்சக்காப்பாளர்
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் - 3
ஓட்டங்கள் - 136
துடுப்பாட்ட சராசரி - 68.00
100கள்/50கள் -/- -/2
அதியுயர் புள்ளி - 67
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 1/-

மே 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_வெத்திமுனி&oldid=2719935" இருந்து மீள்விக்கப்பட்டது