சுரண்டை நகராட்சி


சுரண்டை நகராட்சி, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். முன்னர் இது பேரூராட்சியாக இருந்தது. மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. [3] இதன் தலைமையிடம் சுரண்டை நகரம் ஆகும்.

சுரண்டை நகராட்சி
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
சுரண்டை நகராட்சி
இருப்பிடம்: சுரண்டை நகராட்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி மாவட்டம்
வட்டம் வீரகேரளம்புதூர் வட்டம்
அருகாமை நகரம் தென்காசி, கடையநல்லூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர் பி.வள்ளிமுருகன்
மக்கள் தொகை

அடர்த்தி

35,272 (2011)

1,357/km2 (3,515/sq mi)

மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi)

132 மீட்டர்கள் (433 அடி)

இணையதளம் http://townpanchayat.in/surandai

நகராட்சியின் அமைப்பு. தொகு

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுரண்டை நகராட்சி 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது.

  • 17488 பேர் ஆண்களும், 17784 பேர் பெண்களும் உள்ளனர ்
  • நகராட்சி மொத்தம் 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நகராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)யையும், தென்காசி மக்களவைத் தொகுதியையும் கொண்டது.

நகராட்சி பகுதிகள் தொகு

சுரண்டை

சிவகுருநாதபுரம்

வரகுணராமபுரம்

கீழச்சுரண்டை

பங்களாசுரண்டை

அம்மையார்புரம்

குறுங்காவனம்

பாபநாசபுரம்

அண்ணாநகர்

காந்தி பஜார்

கோட்டைத் தெரு

நெசவாளர் தெரு

பிள்ளைமார் தெரு

பெரியார் தெரு

பொட்டல் மாடசாமி கோவில் தெரு

சாந்தி பஜார்

சூளக்கரைபட்டி

திரவியநயினார் பட்டணம்

மேல சுரண்டை

காந்தி பஜார்

ஆணைகுலம்

அழகாபுரி பட்டணம்

இதனையும் காண்க தொகு

சுரண்டை

மேற்கோள்கள் தொகு

https://www.tnurbantree.tn.gov.in/list-of-municipality-websites-ulb-locator/

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Govt upgrades nine town panchayats as municipalities
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரண்டை_நகராட்சி&oldid=3826981" இலிருந்து மீள்விக்கப்பட்டது