சுராஹ் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தொகுதி

சுராஹ் சட்டமன்றத் தொகுதி (Churah Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சம்பா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 1 ஆகும்.[1][2]

சுராஹ்
இந்தியத் தேர்தல் தொகுதி
சம்பா மாவட்டத்தில் சுராஹ் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சம்பா
மக்களவைத் தொகுதிகாங்ரா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஹன்ஸ் ராஜ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 அவ்தார் சந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
வித்யா தர்
2012 ஹன்ஸ் ராஜ் பாரதிய ஜனதா கட்சி
2017
2022[3]

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "சுராஹ் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - சுராஹ்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)