சுலா வன ஈப்பிடிப்பான்
சுலா வன ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சையோரினிசு
|
இனம்: | சை. கொலோனசு
|
இருசொற் பெயரீடு | |
சையோரினிசு கொலோனசு ஹார்ட்ரெட், 1898 | |
வேறு பெயர்கள் | |
ரைனோமையாசு கொலோனசு |
சுலா வன ஈப்பிடிப்பான் (Sula jungle flycatcher)(சையோரினிசு கொலோனசு) என்பது பழைய உலகப் பறக்கும் பறவை குடும்பமான பழைய உலக ஈப்பிடிப்பானில் உள்ள ஒரு வகை குருவி சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள சுலா தீவில் மட்டும் வாழக்கூடிய அகணிய உயிரி. இங்கு இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகளாகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
இந்த சிற்றினம் முன்பு ரைனோமியாசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2010ஆம் ஆண்டு மூலக்கூறு தொகுதிப் பிறப்பு ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் சியோர்னிசுக்கு மாற்றப்பட்டது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Cyornis colonus". IUCN Red List of Threatened Species 2016: e.T22709166A94194505. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709166A94194505.en. https://www.iucnredlist.org/species/22709166/94194505. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044.
- ↑ Gill, Frank; Donsker, David (eds.). "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.