சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம்

பெண்டிடிக்கான் சுல்தான் இத்ரீசு பல்கலைக்கழகம் என்பது (University Pendidikan Sultan Idris) என்பது ஒரு மலேசிய ஆசிரியர் பல்கலைக்கழகம் ஆகும். 1922 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப் பல்கலைக்கழகம், மலேசியாவின் பழையான கல்வி நிறுவனங்களில் ஒன்று. இங்கு தமிழ்வழி ஆசிரியர் இளங்கலைப் பயிற்சியும் உண்டு.

இவற்றையும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு