சூடான் அரேபியர்கள்
சூடான் அரேபியர் சூடான் நாட்டில் வசிக்கும் பெரும்பான்மை இன மக்கள் ஆவர். இவர்கள் பின்பற்றும் மதம் இஸ்லாம் மதம் ஆகும். இவர்கள் அரபு மொழி பேசுபவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் அரபுக்கு மாறிய நுபியன் மக்கள் ஆவர்.[5] இவர்கள் இரு பெரும் பிரிவுகளாக நைல் பகுதியில் தங்கள் குடியிருப்புகளை அமைத்துள்ளனர். இன்றளவும் பழங்குடி மக்கள் அரேபியர்களாக மாறி வருகின்றனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
30 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சூடான் | 13 மில்லியன்[1] |
எகிப்து | 4.635 மில்லியன் [2] |
தெற்கு சூடான் | 460,000 [2] |
சவூதி அரேபியா | 163,000 [2] |
லிபியா | 231,000 |
தூனிசியா | 500 |
அல்ஜீரியா | 1,000 |
மொரோக்கோ | 1,000 |
ஐக்கிய அரபு அமீரகம் | 26,000 |
குவைத் | 50,000 |
கத்தார் | 52,000 |
பகுரைன் | 50,000 |
ஓமான் | 10,000 |
யேமன் | 521,000 |
யோர்தான் | 50,000 |
சிரியா | 50,000 |
ஈராக் | 50,000 |
ஐக்கிய இராச்சியம் | 10,000 |
ஐக்கிய அமெரிக்கா | 1,300 |
கனடா | 13,000 |
ஆத்திரேலியா | 35,000 |
நோர்வே | 3,600 |
சுவீடன் | 2,200 |
இத்தாலி | 2,000 |
டென்மார்க் | 700 |
நெதர்லாந்து | 700 |
இசுரேல் | 7,481[3]
2019 ஆம் ஆண்டின் கணக்கின் படி [2] |
மொழி(கள்) | |
அரபி | |
சமயங்கள் | |
பெரும்பாலும் சன்னி | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
அரேபியர், நுபியன்[4] |
மத அடிப்படையில்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Arab-Sudanese people group is reported in 18 countries". பார்க்கப்பட்ட நாள் 9 January 2019.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "The Arab-- Sudanese people group is reported in 18 countries". The Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 9 January 2019.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Rosen, Kenneth R. "'They Are in a State of In-Between': What Life Is Like for Sudanese Refugees in Israel". Pacific Standard (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-09.
- ↑ Hale, Sondra (1973). Nubians: A Study in Ethnic Identity. Institute of African and Asian Studies, University of Khartoum. p. 24. பார்க்கப்பட்ட நாள் 14 November 2017.
- ↑ Richard A. Lobban Jr. (2004): "Historical Dictionary of Ancient and Medieval Nubia". The Scarecrow Press. P. 37
- ↑ Religion in Sudan according to the CIA World Factbook