சூரியக் கோயில், ஜாம்நகர்

கோப் சூரியக் கோயில் (Gop temple) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்த ஜாம்நகர் மாவட்டத்தின் ஜாம்ஜோத்பூர் தாலுக்காவில், சின்வாரி கிராமத்தில் அமைந்த இக்கோயில் கிபி 525-550களில் கட்டப்பட்டு சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். [1][2] [1] இக்கோயில் 23 அடி உயர கோபுரம் கொண்டது. தற்போது இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

கோப் சூரியக் கோயில்
6-ஆம் நூற்றாண்டின் கோப் கோயில், ஜாம்நகர் குஜராத்
6-ஆம் நூற்றாண்டின் சூரியக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சின்வாரி கிராமம், ஜாம்ஜோத்பூர் தாலுக்கா, ஜாம்நகர் மாவட்டம்
புவியியல் ஆள்கூறுகள்22°1′43″N 69°55′44″E / 22.02861°N 69.92889°E / 22.02861; 69.92889
சமயம்இந்து சமயம்
மாநிலம்குஜராத்
மாவட்டம்ஜாம்நகர்
23 அடி உயரம கொண்ட சதுர வடிவில் அமைந்த சூரியக் கோயிலின் வரைபடம்
சிதிலமடைந்த கோயில் மேற்கூரைகள்
கோயில் கதவில் பண்டைய எழுத்துக்கள்

இக்கோயில் கோப் மலையின் தென்மேற்கில் வர்த்து ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Ulrich Wiesner (1978). Nepalese Temple Architecture: Its Characteristics and Its Relations to Indian Development. BRILL Academic. பக். 47–48 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-05666-1. https://books.google.com/books?id=ZoYeAAAAIAAJ&pg=PA47. 
  2. Susan Verma Mishra; Himanshu Prabha Ray (5 August 2016). The Archaeology of Sacred Spaces: The Temple in Western India, 2nd Century BCE–8th Century CE. Routledge. பக். 108-109. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-19374-6. https://books.google.com/books?id=CtDLDAAAQBAJ&pg=PA274. ; Quote: "The earliest image in the region can be dated to the fourth century CE and a worn out figure at the temple of Gop dates to between 525 and 550 CE".
  3. James Burgess (1876). Report on the Antiquities of Kutch & Kathiawar: Being the Result of the Second Season's Operations of the Archaeological Survey of Western India, 1874-1875. London: India Museum. பக். 187. https://books.google.com/books?id=u0D9MgEACAAJ. பார்த்த நாள்: 27 August 2016. "  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது." 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gop temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியக்_கோயில்,_ஜாம்நகர்&oldid=3844019" இலிருந்து மீள்விக்கப்பட்டது