சூரியபேட்டை மாவட்டம்


சூரியபேட்டை மாவட்டம் (Suryapet district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [1] நல்கொண்டா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூரியாபேட்டை நகரம் ஆகும்.[2]

சூரியபேட்டை மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்

மக்கள் தொகையியல்தொகு

சூரியபேட்டை மாவட்டம் 3374.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [3] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சூரியபேட்டை மாவட்டத்தின் மக்கள் தொகை 10,99,560 ஆகும்.[3]

மாவட்ட நிர்வாகம்தொகு

சூரியபேட்டை மாவட்டம், சூரியபேட்டை மற்றும் கொதாத் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு வருவாய் கோட்டங்களும் 23 மண்டல்களைக் கொண்டுள்ளது.[4]

மண்டல்கள்தொகு

வ. எண் சூரியபேட்டை வருவாய் கோட்டம் கொதாத் வருவாய் கோட்டம்
1 அத்மகூர் (எஸ்) சில்க்கூர்
2 சிவ்வெம்லா உசூர்நகர்
3 மொத்தே கொதாத்
4 ஜஜ்ஜிரெட்டிகூடம் மட்டம்பள்ளி
5 நூதங்கல் மேலச்செருவு
6 பென்பஹாத் முனகால
7 சூரியபேட்டை நடிகூடம்
8 திருமலைகிரி ஆனந்தகிரி
9 துங்கதூர்த்தி மல்லரெட்டிகூடம்
10 கரிடபள்ளி
11 நெடெச்சேர்லா
12 நகரம்
13 மட்டிரலா
14 பாலகீடு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Suryapet district" (PDF). New Districts Formation Portal. 11 அக்டோபர் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 October 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "The official website of Suryapet District". suryapet.telangana.gov.in. 29 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016. http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  4. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. 9 அக்டோபர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 October 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்தொகு