சூர்யபேட்டை
சூர்யபேட்டை என்னும் நகரம், தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ளது. இதை தெலுங்கானாவின் வாயில் என்றும் குறிப்பிடுவர்.[2] இங்கிருந்து ஐதராபாத்தும், விசயவாடாவும் ஒரே தொலைவில் உள்ளன. தற்போது இந்நகரம் சூரியபேட்டை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.
சூர்யபேட்டை
Suryapet సూర్యాపేట سریاپتہ | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பானுபுரி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
மாவட்டம் | சூரியபேட்டை |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சூரியப்பேடை நகராட்சி |
• எம்.எல்.ஏ | குண்டகன்டுல ஜகதீஷ் ரெட்டி(தெ.ரா.ச) [1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 54 km2 (21 sq mi) |
ஏற்றம் | 571 m (1,873 ft) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 1,10,524 |
• தரவரிசை | மாவட்ட அளவில் இரண்டாவது, மாநில அளவில் பத்தாவது |
• அடர்த்தி | 3,000/km2 (8,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சலக சுட்டு எண் | 508213, 508214, 508212 |
தொலைபேசிக் குறியீடு | 91-8684 |
வாகனப் பதிவு | TS 05 |
பால் விகிதம் | 1000:923 ♂/♀ |
மனித வளர்ச்சிக் குறியீடு | 0.552 |
மனித வளர்ச்சிக் குறியீட்டு நிலை | நடுத்தரம் |
கல்வியறிவு | 84.88% |
தட்பவெப்பம் | டிராப்பிக்கல் (கோப்பென்) |
பொழிவு | 995 மில்லிமீட்டர்கள் (39.2 அங்) |
ஆண்டின் சராசரி வெப்பநிலை | 31 °C (88 °F) |
கோடைகாலத்தில் சராசாரி வெப்பநிலை | 45 °C (113 °F) |
குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலை | 22 °C (72 °F) |
இணையதளம் | http://www.suryapeta.org/ |
தட்பவெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், சூர்யபேட்டை | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 32 (90) |
32 (90) |
35 (95) |
38 (100) |
39 (102) |
34 (93) |
31 (88) |
29 (84) |
31 (88) |
31 (88) |
29 (84) |
28 (82) |
32.4 (90.4) |
தாழ் சராசரி °C (°F) | 16 (61) |
19 (66) |
22 (72) |
25 (77) |
26 (79) |
24 (75) |
23 (73) |
22 (72) |
22 (72) |
21 (70) |
18 (64) |
16 (61) |
21.2 (70.1) |
பொழிவு mm (inches) | 3 (0.12) |
18 (0.71) |
23 (0.91) |
28 (1.1) |
39 (1.54) |
150 (5.91) |
180 (7.09) |
144 (5.67) |
125 (4.92) |
69 (2.72) |
39 (1.54) |
3 (0.12) |
821 (32.32) |
ஆதாரம்: MyWeather |
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Election Commission of India" பரணிடப்பட்டது 2014-05-18 at the வந்தவழி இயந்திரம். ECI.
- ↑ "Suryapet Municipality Official". Archived from the original on 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)