சூரியமூலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

சூரியமூலை (Surya Moolai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊர்.மேலும் இவ்வூர் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது.

சூரியமூலை
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இந்த ஊரானது உ. வே. சாமிநாதையர் பிறந்த ஊராகும். அவரது தந்தையின் சொந்த ஊர் உத்தமதானபுரம் என்றாலும் இது அவரின் தாயாரின் சொந்த ஊராகும்.

அரசியல்

தொகு

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [4]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியமூலை&oldid=4220950" இலிருந்து மீள்விக்கப்பட்டது