செனெகலியா அசக்

மரம்

செனெகலியா அசக் (தாவர வகைப்பாட்டியல்: Senegalia asak) என்பது பபேசியக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 793 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அதில் ஒரு பேரினமான, “செனெகலியாபேரினத்தில், 220 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 2013 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இந்நாடுகளின் பாரம்பரிய மருத்தவத்தில் பயனாகிறது. குறிப்பாக நீரிழிவு, இளைப்பு நோய், தீப்புண் போன்றவைகளுக்குப் பயன்படுகிறது.[2]

செனெகலியா அசக்
பிறப்பிடம், சீபூத்தீ நாடு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. asak
இருசொற் பெயரீடு
Senegalia asak
(Forssk.) Kyal. & Boatwr.
வேறு பெயர்கள்

Acacia senegal subsp. glaucophylla

மேற்கோள்கள்

தொகு
  1. "Senegalia asak". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Senegalia asak". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. The Effect of Gum Arabic (Acacia senegal) on Cardiovascular Risk Factors and Gastrointestinal Symptoms in Adults at Risk of Metabolic Syndrome: A Randomized Clinical Trial

இதையும் காணவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனெகலியா_அசக்&oldid=3911665" இலிருந்து மீள்விக்கப்பட்டது