மரங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பட்டியல்கள் |
---|
- அக்கரோட்டு - (Juglans regia)
- அகத்தி - (Sesbania grandiflora)
- அகில்
- அத்தி - (Ficus glomerata)
- அரசு - (Ficus religiosa)
- அரப்பு மரம்
- அருநெல்லி - (Garuga pinnata)
- அழிஞ்சில் - (Alangium lamarckii)
- ஆசாரிப்புளி - (Antidesma diandrum)
- ஆத்தி - (Bauhinia racemosa)
- ஆமணக்கு - (Ricinus communis)
- ஆயா - (Holoptelea integrifolia)
- ஆல் - (Ficus bengalensis)
- ஆவிமா - (Careya arborea)
- ஆற்றிலுப்பை - (Bassia malabarica)
- ஆற்றுப்பாலை - (Salix tetrasperma)
- ஆற்றுப்பூவரசு - (Trewia nudiflora)
- இச்சி - (Ficus tsiela)
- இடலை - (Olea dioica)
- இரச்சை - (Zanthoxylum rhetsa)
- இரத்தி - (Ficus gibbosa tuberculata)
- இராப்பாலை - (Doli chandrone arcuata)
- இராமசீத்தா - (Anona reticulata)
- இருட்பூ - (Cynometra rami flora)
- இருவேல் - (Xylia dolabriformis)
- இரேவற்சின்னி - (Garcinia morella)
- இலங்கைக் கருங்காலி - (Dios pyros ebenum)
- இலம்பிலி - (Eugenia munronii)
- இலவு - (Bombax malabaricum)
- இலுப்பை - (Madhuca longifolia)
- இறுவாட்சி - (Bauhinia tomentosa)
- ஈரப்பலா - (Artocarpus incisa)
- உதி - (Dolichandrone falcata)
- உதிரவேங்கை - (Pterocarpus marsupium)
- உரப்புப்பிசின் - (Hopea odorata)
- உருத்திராக்கம் - (Elœocarpus ganitrus)
- உலக்கைப்பாலை - (Mimu sops hexandra)
- உலங்காரை - (Eloeocarpus serratus)
- உறுப்பா - (Hopea decandra)
- ஊஞ்ச மரம் - (Albizia amara)
- ஊழலாற்றி -
- எட்டி - (Strychnos nux-vomica)
- எண்ணெய் மரம் - (Dipterocarpus indicus)
- எருமைமுன்னை - (premna latifolia)
- எறுழ் -
- ஏழிலைப்பாலை - (Alstonia scholaris)
க
தொகுஉள்ளடக்கம்: | Top - 0–9 அ-ஔ க ச ஞ த ந ப ம ய ர ல வ |
---|
- கசங்கம் - (Sterculia foetida)
- கடம்பம் - (Anthocephalus cadamba)
- கடலிறஞ்சி - (Ximenia russeliana)
- கடலை - (Melastoma malabaricum)
- கடிச்சை - (Casearia tomentosa)
- கண்டலங்காய் மரம் - (Carappa obvata)
- கண்ணா - (Heptapleurum racemosum)
- கண்ணாடியிலை மரம் - (Heritiera formes)
- கபிலப்பொடி மரம் - (Mallotus philippinensis)
- கம்பளிப்பிசின் மரம் - (Gardenia lucida)
- கர்க்கவம் - (Elaeodendron glaucum)
- கர்ப்பூரவில்வம் -
- கரிக்கட்டை மரம் - (Diospyros hirsuta)
- கருங்காலி - (Diospyros tupru)
- கருந்துவரை -
- கரும்பாலை - (Mimusops roxburghiana)
- கருவா - (Cinnamomum zeylanicum)
- கருவாகை - (Albizzia odoratissima)
- கருவாலி - (Elæodendron glaucum)
- கருவேம்பு - (Garuga pinnata)
- கருவேலமரம்|கருவேல மரம்|கருவேல் - (Acacia nilotica)
- கரைவிளங்கு - (Heynea trijuga)
- கல்லத்தி - (Ficus tomentosa)
- கலிக்கிமரம் - (Parkia biglandulosa)
- கலிமருது - (Terminalia tomentosa)
- கற்பொறுத்தல் - (Xylopia parvifolia)
- கறிப்பாலை - (Putranjiva roxburghii)
- காக்காய்ப்பாலை - (Gelonium lanceolatum)
- காட்டத்தி - (Diospyros embryopteris)
- காட்டாஞ்சி - (Gymnosporia emarginata)
- காட்டிருப்பை - (Bassia latifolia)
- காட்டுக்கருவா மரம் -
- காட்டுக்கிளுவை - (Balsamodendron caudatum)
- காட்டுக்குமிழ் - (Callicarpa lanata)
- காட்டுக்கோங்கு - (Pygeum wightianam)
- காட்டுச்சந்தனம் - (Erythroxylon mono gynum)
- காட்டுத்துரியன் - (Cullenia excelsa)
- காட்டுநொச்சி - (Vitex altissima)
- காட்டுப்பச்சிலை - (Dalbergia lanceolaria)
- காட்டுப்பிராய் - (Cœlodepas calyci num)
- காட்டுப்புன்னை - (Calophyllum tomentosum)
- காட்டுப்பூவம் - (Nephelium longana)
- காட்டுமஞ்சரி - (Linociera purpurea)
- காட்டுமா -
- காட்டுமுருங்கை -
- காட்டுவாகை - (Albizzia lebbek)
- காண்டாமிருகரத்த மரம் - (Pterocarpus marsupium)
- காராஞீலி - (Dipterocarpus bourdilloni)
- காரைச்செங்காரி - (Canarium commune)
- கானமயிலை - (Nephelium stipulaceum)
- கித்தார் - (Citharexylon subseratum)
- கிழுவை மரம் -
- கீரி - (Pemphis acidula)
- கீழாநெல்லி - (Phyllanthus polyphyllus)
- குடைவேல், குடைவேல மரம் - (Acacia planifrons)
- கும்பாதிரி - (Schleichera trijuga)
- கும்பி - (Careya arborea)
- குமிழ் மரம் - (Gmelina asiatica)
- குரங்குப்பலா - (Artocarpus Lakucha)
- குழிநாவல் - (Myrtus communis)
- கூழ்முன்னை - (Premna corymbosa)
- கைப்பங்கொட்டை - (Strychnos ignatii)
- கையாப்புடை - (Melaleuca leucadendron minor)
- கொட்டைநாகம் - (Eugenia jambo lana)
- கொட்டையிலந்தை - (Zizy phus xylopyra)
- கொடித்தடக்கி
- கொடிமாதுளை - (Limoni-medica)
- கொடுக்காய்ப்புளி - (Pithecolobium dulce)
- கொய்யா - (Psidium guyava)
- கொவிள் - (Acacia suma)
- கொன்றை -
- கோங்கிலவு - (Cochlospermum gossypium)
ச
தொகுஉள்ளடக்கம்: | Top - 0–9 அ-ஔ க ச ஞ த ந ப ம ய ர ல வ |
---|
- சடைச்சி - (Grewia tiliaefolia)
- சண்பகப்பாலை - (Litsaea zeylanica)
- சண்பகம் - (Michelia champaca)
- சந்தன மரம் - (Santalum album)
- சரலங்கா - (Flacourtia cataphracta)
- சவ்வு - (Cycas circinalis)
- சவண்டலை - (Berrya ammonilla)
- சன்னத்துருக்குவேம்பு - (Cipadessa fruticosa)
- சாப்பிரா - (Bixa orellana)
- சாயல்வாகை - (Albizzia amara-wightii)
- சிலந்தி மரம் - (Ochna squarrosa)
- சிற்றிலைப்பொலவு - (Pterospermum suberifolium)
- சிறுதேக்கு - (Clerodendrum serratum)
- சிறுநாவல் - (Eugenia rubicunda)
- சிறுநெல்லி - (Phyllanthus distichus)
- சின்னமாவிலிங்கை - (Crataeva roxburghii)
- சீமை ஆல் - (Ficus elastica)
- சீமை கருவேலமரம் - (Prosopis juliflora)
- சீமைக் கிளுவை -
- சீமைக்கொட்டைக்களா - (Flacourtia inermis)
- சீமைத்தேவதாரு - (Pinus longifolia)
- சீமைநூக்கு - (Swietenia mahagoni)
- சீமைநெல்லி - (Malpighia coccigera)
- சீமைப்பிரப்பமரம் - (Schleichera trijuga)
- சீமைமகிழ் - (Sideroxylon inerme)
- சீமைமாதுளை - (Cydonia vulgaris)
- சீமைவேல மரம் - (Acacia decurrens)
- சீனப்பூ மரம் - (Lagerstroemia indica)
- சீனி மரம் - (Tetrameles nudiflora)
- சீனிப்பலா - (Artocarpus incisa)
- சுண்டலி மரம் - (Gomphandra axillaris)
- சுதலன் மரம் - (Phoebe paniculata)
- சுந்தரி மரம் - (Heritiera littoralis)
- சுருளி மரம் - (Mesua ferrea)
- சுழுந்து மரம் - (Ixora parviflora)
- செங்கடம்பு - (Barringtonia acutangula)
- செங்கருங்காலி - (Acacia catechu-sundra)
- செங்குமிழ் - (Gmelina asiatica)
- செங்குறிஞ்சி - (Gluta travancorica)
- செஞ்சந்தனம் - (Pterocarpus santalinus)
- செம்புளிச்சை - (Hibiscus sabdariffa)
- செம்பூவம் - (Nephalium longana)
- செம்மயிற்கொன்றை - (Delonix Regia)
- செம்மரம் - (Soymida febrifuga)
- செம்முருங்கை - (Cassia marginata)
- செவ்வகத்தி - (Sesbania grandiflora-coccinea)
- சே மரம் - (Semecarpus anacardium)
- சேலை மரம் - (Acacia suma)
- சொத்தைக்களா - (Flacourtia ramontchisapida)
- சொறிலை மரம் - (Mappia oblonga)
- சோலைக் கொடுக்காய்ப் புளிய மரம் - (Garcinia spicata)
த
தொகுஉள்ளடக்கம்: | Top - 0–9 அ-ஔ க ச ஞ த ந ப ம ய ர ல வ |
---|
- தகர மரம் - (Tabernae montana)
- தம்பனை மரம் - (Mischidon zeylanicus)
- தம்புகை - (Shorea tumbaggaia)
- தமரத்தை - (Averrhoea carambola)
- தலூரம் - (Shorea talura)
- தவிட்டுக்கொய்யா - (Rhodomyrtus tomentosa)
- தார்மரம் - (Pinus sylvestris)
- தாளி மரம் - (Actinodaphne hookeri)
- தாளிசபத்திரி - (Cinnamo muminers)
- தான்றி - (Terminalia belerica)
- திக்காமல்லி - (Gardenia gummifera)
- திருக்கோண மரம் - (Berrya ammonilla)
- திருவாத்தி - (Bauhinia tomentosa)
- தில்லை மரம் - (Excoecaria agallocha)
- துப்பாக்கி மரம் - (Guazuma tomentosa)
- தும்பி மரம் - (Diospyros tomentosa)
- தும்பிலி மரம் - (Diospyros melanoxylon)
- துறட்டு மரம் - (Capparis grandis)
- தூணா மரம் - (Cedrela toona)
- தூர மரம் - (Datura fasciosa)
- தெருணை மரம் - (Scolopia crenata)
- தேக்கு -
- தேவதாரு - (Erythroxylon monogynum)
- தேவதாளி - (Lansium anamallaiyanum)
- தேற்றா - (Strychnos potatorum)
- தொண்டி - (Sterculia guttata)
- தோதகத்தி - (Dalbergia latifolia)
ந
தொகுஉள்ளடக்கம்: | Top - 0–9 அ-ஔ க ச ஞ த ந ப ம ய ர ல வ |
---|
- நகரை - (Elæocarpus amoonus)
- நஞ்சுண்டம் - (Gardenia turgida)
- நஞ்சுண்டன் - (Balanites roxburghii)
- நஞ்சுண்டை - (Pittospermum floribundum)
- நரிவேங்கை - (Oujeinia dalbergioides)
- நல்லமந்தனம் - (Canthium umbellatum)
- நறளை - (Vitis lanata)
- நறும்பிளி - (Podocarpus latifolia
- நறுவிலி* நருவிழி - (Cordia obliqua)
(CORDIA MYXA ROXB),
(CORDIA ANGUSTI FOLIA)
(cordia dichotomafamily)
- நாக்குழிஞ்சான் - (Capparis grandis)
- நாகசெண்பகம் - (Tecoma stans)
- நாகதகனி -
- நாகலிங்கம் - (Couroupita guianensis)
- நாட்டக்கரோட்டு - (Aleurites triloba)
- நாய்விளா - (Limonia acidissima)
- நாய்வேம்பு - (Indigofera viscosa)
- நாரத்தை - (Citrus aurantium)
- நாவல் - (Eugenia jambolana)
- நிருடை - (Acacia latronum)
- நிலப்பாலை - (Cleistanthus collinus)
- நீர்க்கடம்பு - (Mitragyna parvifolia)
- நீர்நாங்கல் - (Mesuaferrea speciosa)
- நீர்நாவல் - (Eugenia munronii)
- நீர்நொச்சி - (Vitex trifolia)
- நீர்ப்பருத்தி - (Hibiscus tiliaceus)
- நீர்ப்புன்கு - (Pongamia glabra)
- நீர்மருது - (Terminalia arjuna)
- நீர்மூளி - (Aglaia minutiflora)
- நூக்கம் - (Dalbergia sisoo)
- நெட்டிலிங்கம் - (Polyalthia longifolia)
- நெட்டைநாரத்தை - (Polyalthia cerasoides)
- நெடுநாரை - (Polyalthia coffeeoides)
- நெடுவாற்கோங்கு - (Hopea racophlæa)
- நெய்க்கொட்டை மரம் - (Harpullia cupanoides)
- நெய்ச்சிட்டி - (Grewia orbiculata)
- நெரியாசிப்பால் மரம் - (Liquidambar orientale)
- நெல்லி - (phyllanthus emblica)
- நேர்வாளம் - (Croton tiglium)
- நொக்கொட்டா - (Eriobotrya japonica)
- நொச்சி
- நொளைதாளி - (Antidesma bunius)
ப
தொகுஉள்ளடக்கம்: | Top - 0–9 அ-ஔ க ச ஞ த ந ப ம ய ர ல வ |
---|
- பச்சிலை மரம் - (Garcinia xanthochymus)
- பச்சைக்கோரான் - (Lixora notoniana)
- பட்டிகை மரம் - (Symplocos recemosa)
- பட்டிலுப்பை - (Diospyros sapota)
- பட்டைதாளி - (Actinodaphne madraspatana)
- பண்ணி வாகை -(Albizia saman)
- பப்பரப்புளி - (Adansonia digitata)
- பயரை - (Elaeodendron glaucum)
- பலா - (Artocarpus integrifolia)
- பலிசமரம் - (Grewia asiatica-domestica)
- பவளமல்லிகை மரம் - (Nyctanthes arbor-tristis)
- பறங்கிச்சக்கை - (Cinchona officionalis)
- பறங்கிச்சாம்பிராணி - (Boswellia serrata typica)
- பன்றிக்குத்தி - (Ceriops candolleana)
- பன்றித்தாளி - (Litsaeac coriacea)
- பன்றிமொத்தை - (Trapa bispinosa)
- பன்னீர் மரம் - (Guettardā speciosa)
- பாதிரி -
- மஞ்சட்பூ வகை - (Stereospermum chelonoides)
- ஊதாப்பூ வகை - (Stereospermum suaveoleons)
- வெள்ளைப்பூ வகை - (Stereospermum xylocarpum)
- பாலை -
- பாலையுடைச்சி - (Oroxy lum indicum)
- பிசின்பட்டை மரம் - (Litsaa sebifera)
- பிரம்புக்கொன்றை - (Cassia siamea)
- பிராய் - (Streblus asper)
- பில்லிபிச்சு - (Mappia foetida-oblonga)
- பில்லைமருது - (Terminalia paniculata)
- பீக்கருவேல் - (Acacia farnesiana)
- பீநாறி - (Sterculia foetida)
- பீவேல் - (Acacia farnesiana)
- புரசு - (Butea frondosa)
- புல்லமருது - (Terminalia paniculata)
- புலிநகம் - (Martynia diandra)
- புளி - (Tamarindus indicus)
- புளிச்செவ்வந்தி - (Eriolœna hookeriana)
- புளிமா - (Spondias mangifera)
- புறங்கைநாறி -
- புங்கம் - (Pongamia glabra)
- புன்னை - (Calophyllum inophyllum)
- பூக்கண்டல் - (Kandelia rheedii)
- பூண்தேக்கு - (Klimnoria hospita)
- பூத்தாளி - (Givotia rottleriformis)
- பூதங்கொல்லி - (Poecilo neuron pauciflorum)
- பூந்தேக்கு - (Kleinhovia hospita)
- பூம்பாதிரி -
- இளஞ்சிவப்புப் பூவகை - (Stereospermum snaneolens)
- நீள்வட்ட இலை வகை - (Dolichandrone crispa)
- பூமருது - (Terminalia paniculata)
- பூலா மரம் - (Bombax malabaricum)
- பூவந்தி -
- Trijugate-leaved soapnut - (Sapindus tri foliatus)
- Four-leaved soap-nut - (Hemigyrosa canescens)
- பூவரசு - (Thespesia populnea)
- பெரியதகரை - (Leucaena glauca)
- பெரியலவங்கப்பட்டை மரம் - (Cinnamonum macrocarpum)
- பெரியவாய் மரம் - (Saccopetalum fomentasum)
- பெருகளர்வா - (Salvadora oleoides)
- பெருங்காய மரம் -
- பெருங்காயா - (Edule memecylon)
- பெருநறுவிலி - (Cordia obliqua typica)
- பெருமரம் - (Ailanthus excels)
- பெருமூங்கில் - (Bambusa arundinaca)
- பெருவிளா - (Salvadora persica)
- பேய்க்கடுக்காய் - (Lagerstroemia parviflora-typica)
- பேய்க்கண்டல் - (Rhizophora mucronata)
- பேய்க்குருந்து - (Atalantia zeylanica)
- பேய்முன்னை - (Trema orientalis)
- பேரகத்தி - (Sesbania grandiflora typica)
- பேரி - (Pyrus communis)
- பேழைமரம் - (Careya arborea)
- பொட்டுத்துவரை - (Diospyros insignis)
- பொன்பாதிரி - (Sterospermum chelonoides)
- பொன்னறுவிலி - (Cordia sebestena-speciosa)
ம
தொகுஉள்ளடக்கம்: | Top - 0–9 அ-ஔ க ச ஞ த ந ப ம ய ர ல வ |
---|
- மகலிங்கம் - (Schrebera swietenioides)
- மகிழ் - (Mimusaps elangi)
- மங்குஸ்தான் - (Garcinia mangastana)
- மஞ்சக்கடம்பு - (Haldina Cordifolia)
- மஞ்சட்காஞ்சி - (Garcinia timberti)
- மஞ்சட்கொன்றை - (Cassia glauca)
- மஞ்சணாறி மரம் - (Morinda citrifolia)
- மஞ்சாடி மரம் - (Adenanthera paronina)
- மட்டிப்பால் மரம் - (Ailanthus malabaricus)
- மடையன்சாம்பிராணி மரம் - (Hardwickia pinnata)
- மணிப்புங்கம் - (Erioglossum rubiginosum)
- மதகரிவேம்பு - (Chickrassia tabularis)
- மதனகாமேசுவரம் - (Cycas circinalis)
- மதுக்காரை மரம் - (Randia dumetorum)
- மந்தாரை - (Bauhinia purpurea)
- மயிர்மாணிக்கம் - (Colubrina asiatica)
- மயிலடி மரம் - (Vitex pube scens)
- மயிலை மரம் - (Vitex alata)
- மலப்பருத்தி - (Sterculia colorata)
- மலாக்காசாம்பிராணி மரம் - (Styrax benzoin)
- மலைக்கிளுவை - (Balsamodendron pubescens)
- மலைக்குறட்டை - (Euonynous dichotomus)
- மலைக்கொன்றை -
- (Acrocarpus fraxinifolius)
- (Cassia montana)
- மலைத்தணக்கு - (Hymenodictyon obovatum)
- மலைநாரத்தை - (Limonia alata)
- மலைநாவல் - (Eugenia caryophyllaea)
- மலைப்புன்கு - (Celtis wightii)
- மலைப்பேரீச்சு - (Cycas beddomei)
- மலைமா - (Balasamodendron caudatum)
- மலையாத்தி -
- (Bauhinia malabarica)
- (Bauhinia variegata)
- மலையிச்சி - (Ficus retusa)
- மலையெருக்கலை - (Felicium decipiens)
- மலைவட்டை மரம் - (Hydnocarpus alpina)
- மலைவாகை - (Pithecolobium coriaceum)
- மலைவிராலி - (Walsura piscidia)
- மலைவேம்பு -
- (Melia azedarach)
- (Melia composita)
- மாசக்காய் மரம் - (Quercus robur)
- மா - (Mangifera indica)
- மாரிமா - (Spondias dulcis)
- மாவிலிங்கம் - (Crataeva religiosa )
- மான்சாரை -
- (Semecarpus auriculata)
- (Agrostistachys longifolia)
- மீனா மரம் - (Spondia aurentalis)
- முசுக்கட்டை மரம் - (Morus indica)
- முட்டைக்கோங்கு - (Gyrocarpus jacquini)
- முதிரை - (Chloroxylon swietenia)
- முந்திரி - (Anacardium occidentale)
- முருக்கன்மரம் - (Butea frondosa)
- முருங்கை - (Moringa pterygosperma)
- முள்வேல் - (Gymnosporia emarginata)
- முள்ளுக்காரை - (Randia dumetorum)
- முள்ளுச்சீத்தா மரம் - (Anona muricata)
- முள்முருக்கு - (Erythrina indica)
- முள்ளுமுருங்கை - (Berberis nepalensis)
- மேப்பிள் - (பேரினம்:Acer (இனம்-100 உள்ளன)
- மேனா மரம் - (Fraxinus ornus)
ய
தொகுஉள்ளடக்கம்: | Top - 0–9 அ-ஔ க ச ஞ த ந ப ம ய ர ல வ |
---|
வ
தொகுஉள்ளடக்கம்: | Top - 0–9 அ-ஔ க ச ஞ த ந ப ம ய ர ல வ |
---|
- வாகை மரம் - Albizzia lebback
- வாத நாராயண மரம் Delonix elata
- வாழை
- விசிறி வாழை
- வில்வம் - Aegel marmelos L
- விளா - Feronia elephantum
- வெள்ளைக்கடம்பு - (Hymenodictyon Orixense)
- வெள்ளால் - (Ficus benjamina)
- வெள்வேலம் - Acacia leucophloea
- வேம்பு - Azadarita indica
- வேங்கை மரம் - Pterocarpus marsupium
- வேர் பலா