சென்னை கோட்டை தொடருந்து நிலையம்

(சென்னைக் கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சென்னை கோட்டை தொடருந்து நிலையம் (Chennai Fort Railway Station, நிலையக் குறியீடு:MSF) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் சென்னைக் கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் தடமும்,[2] சென்னைக் கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் வழித்தடமும் அமைந்துள்ளது. இது கடற்கரையை ஒட்டிய இரண்டாவது நிறுத்தம் ஆகும்.

சென்னை கோட்டை
மதராசு கோட்டை
Chennai MRTS & சென்னை புறநகர் இருப்புவழி நிலையம்
சென்னை கோட்டை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை, தமிழ்நாடு - 600003
ஆள்கூறுகள்13°04′59″N 80°16′57″E / 13.08319°N 80.28259°E / 13.08319; 80.28259
உரிமம்தென்னக இரயில்வே
நடைமேடை5 (2 MRTSக்கான நடைமேடைகள்)
இருப்புப் பாதைகள்5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபக்கவாட்டு நடைமேடை
நடைமேடை அளவுகள்1
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMSF
வரலாறு
திறக்கப்பட்டது1931 (புறநகர் வழித்தடம்)
1 நவம்பர் 1995 (MRTS வழித்தடம்)
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் 22,000 (ஒரு நாளைக்கு)[1]
அமைவிடம்
சென்னை கோட்டை மதராசு கோட்டை is located in சென்னை
சென்னை கோட்டை மதராசு கோட்டை
சென்னை கோட்டை
மதராசு கோட்டை
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
சென்னை கோட்டை மதராசு கோட்டை is located in தமிழ் நாடு
சென்னை கோட்டை மதராசு கோட்டை
சென்னை கோட்டை
மதராசு கோட்டை
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சென்னை கோட்டை மதராசு கோட்டை is located in இந்தியா
சென்னை கோட்டை மதராசு கோட்டை
சென்னை கோட்டை
மதராசு கோட்டை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

வரலாறு

தொகு

சென்னை ஜார்ஜ் கோட்டையின் நினைவாக, இந்த நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையம் 260 சதுர மீட்டர் திறந்த நிறுத்தும் வசதிகளை கொண்டுள்ளது.[3]

அருகிலுள்ள இடங்கள்

தொகு

இந்த நிலையத்திலிருந்து மதராசு மருத்துவக் கல்லூரி சில நூறு மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகிலேயே பிராட்வே பேருந்து நிலையம், பாரிமுனை, சென்னை பல் மருத்துவ கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவை அமைந்துள்ளது.

படங்கள்

தொகு

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Xavier Lopez, Aloysius (6 March 2015). "Connect seamlessly across crowded places soon". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/connect-seamlessly-across-crowded-places-soon/article6964981.ece. பார்த்த நாள்: 6 Sep 2015. 
  2. "Chennai Beach - Velachery - Chennai Beach Week days service" (PDF). Southern Railways. பார்க்கப்பட்ட நாள் 18-Aug-2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai" (PDF). Traffic Transportation and Parking - Session 2. CMDA, Chennai. பார்க்கப்பட்ட நாள் 19 Aug 2012.

வெளி இணைப்புகள்

தொகு