செருமேனியம் டெட்ராபுரோமைடு

வேதிச் சேர்மம்

செருமேனியம் டெட்ராபுரோமைடு (Germanium tetrabromide) GeBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். திண்ம நிலை செருமேனியத்துடன் வாயுநிலை புரோமின் வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

செருமேனியம் டெட்ராபுரோமைடு
இனங்காட்டிகள்
13450-92-5
பப்கெம் 26011
பண்புகள்
Br4Ge
வாய்ப்பாட்டு எடை 392.25 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்[1]
உருகுநிலை 21 °செ[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு α-கனசதுர (SnI4 வகை)
β-ஒற்றைச்சரிவு(SnBr4 வகை)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செருமேனியம் நான்குபுளோரைடு
செருமேனியம் டெட்ராகுளோரைடு
செருமேனியம் டெட்ரா அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் கார்பன் டெட்ராபுரோமைடு
சிலிக்கன் டெட்ராபுரோமைடு
டின்(IV) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இவ்வினையில் GeBr4 83.3 கிலோகலோரி/மோல் என்ற உருவாதல் வெப்பத்தைக் கொண்டுள்ளது.[3]

25 °செல்சியசு வெப்பநிலையில் செருமேனியம் டெட்ராபுரோமைடு ஒரு நீர்மமாக, வலுவாகப் பிண்ணிப் பிணைந்து இணைந்த நீர்மக் கட்டமைப்பாக உருவாகிறது.[4] அறை வெப்பநிலைக்கு கீழ் -60 செல்சியசு வெப்பநிலையில் கனசதுரக் கட்டமைப்பையும், குறைவான வெப்பநிலைகளில் ஒற்றைச்சாய்வு β வடிவத்தையும் இது ஏற்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Dennis, L. M.; Hance, F. E. (1922). "Germanium. III. Germanium Tetrabromide and Germanium Tetrachloride". Journal of the American Chemical Society (American Chemical Society (ACS)) 44 (2): 299–307. doi:10.1021/ja01423a008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  2. Laubengayer, A. W.; Brandt, P. L. (1932). "The Preparation of Germanium Tetrabromide and Germanium Tetraiodide". Journal of the American Chemical Society (American Chemical Society (ACS)) 54 (2): 621–623. doi:10.1021/ja01341a502. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  3. Evans, D. F.; Richards, R. E. (1952). "233. The heats of formation of germanium tetrabromide and germanium tetraiodide". Journal of the Chemical Society (Resumed) (Royal Society of Chemistry (RSC)): 1292. doi:10.1039/jr9520001292. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. 
  4. Swamy, K. N.; Bhuiyan, L. B. (1980). "The Reference Interaction Site Model and the Structure of Liquid Germanium Tetrabromide". Physics and Chemistry of Liquids (Informa UK Limited) 9 (2): 169–174. doi:10.1080/00319108008084774. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9104.