செவ்விறகு மரங்கொத்தி

செவ்விறகு மரங்கொத்தி (Crimson-winged woodpecker-பைகசு புனிசெசு) என்பது மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவைச் சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது 25 செ. மீ. நீளம் வரை வளரும்.  இதன் முக்கிய உணவாகப் பூச்சிகள் மற்றும் இளம் உயிரிகள் உள்ளன. இது ஒரு பிரகாசமான மற்றும் வண்ணமயமான பறவை. இதை எளிதாக இனம் காணலாம்.

செவ்விறகு மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பிசிடே
பேரினம்:
பைகசு
இனம்:
P. puniceus
இருசொற் பெயரீடு
Picus puniceus
கோர்சுபீல்டு, 1821

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Picus puniceus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681434A92906763. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681434A92906763.en. https://www.iucnredlist.org/species/22681434/92906763. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்விறகு_மரங்கொத்தி&oldid=3933863" இலிருந்து மீள்விக்கப்பட்டது