சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி
சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி (Sheikh Bhikhari Medical College)(முந்தைய பெயர் அசாரிபாக் மருத்துவக் கல்லூரி) என்பது சார்க்கண்டு மாநிலத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். இது 2019ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் படிப்பை வழங்குகிறது.
முந்தைய பெயர் | அசாரிபாக் மருத்துவக் கல்லூரி |
---|---|
குறிக்கோளுரை | आरोग्यं परमं भाग्यं |
வகை | மருத்துவம் கல்லூரி & மருத்துவமனை |
உருவாக்கம் | 2019 |
சார்பு | வினோபா பாவே பல்கலைக்கழகம் |
முதல்வர் | சுசீல் குமார் சிங் |
அமைவிடம் | கோல்காட்டி , , , 825301 , 24°00′58″N 85°21′41″E / 24.0161466°N 85.3613559°E |
வளாகம் | நகரம் |
இணையதளம் | hazaribagmedicalcollege |
நிலவியல்
தொகுHazaribagh City CT: census town, R: rural/ urban centre, T: tourist centre, C: educational centre, F: facility Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly |
அமைவிடம்
தொகுசேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 24°00′58″N 85°21′41″E / 24.0161466°N 85.3613559°E-இல் அமைந்துள்ளது
கல்லூரி
தொகுசேக் பிகாரி மருத்துவக் கல்லூரி வினோபா பாவே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி இந்திய மருத்துவக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனை ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு முதல் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கை இடங்கள் 100ஆக உள்ளது.[1]
படிப்புகள்
தொகுசேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கல்வி மற்றும் பயிற்சியை மேற்கொள்கிறது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Jharkhand Government to appoint 110 senior residents in 5 medical colleges in 4 days". Hindustan Times. 22 September 2019.