சேப்பா கிழக்கு சட்டமன்றத் தொகுதி

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சேப்பா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Seppa East Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இது கிழக்கு காமெங் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இத்தொகுதி பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியின் இயலிங் தாலங்கு ஆவார்.

சேப்பா கிழக்கு
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 10
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு காமெங் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம்
மொத்த வாக்காளர்கள்13,221[1]
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
10-ஆவது அருணாசலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இயலிங் தாலங்கு
கட்சிபாரதிய ஜனதா கட்சி

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009[3] தபுக் தகு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2014[4] இந்திய தேசிய காங்கிரசு
2019 தேசிய மக்கள் கட்சி
2024 இயலிங் தாலங்கு பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: சேப்பா கிழக்கு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இயலிங் தாலங்கு 7412
காங்கிரசு தாமே கியாதி 1812
நோட்டா நோட்டா 47
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
2019 அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: சேப்பா East[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமக தபுக் தகு 4184 49.83
பா.ஜ.க இயலிங் தாலங்கு 4155 49.48
நோட்டா நோட்டா 58 0.69
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 8397 81.3

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Number of Electors (PC Wise and AC Wise) in the Electoral Roll as on 25th March 2019" (PDF). ceoarunachal.nic.in. 25 March 2019. Archived from the original (PDF) on 2021-01-24. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
  2. "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.
  3. "Arunachal Pradesh General Legislative Election 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  4. "Arunachal Pradesh General Legislative Election 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  5. https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/candidateswise-S0210.htm
  6. "Arunachal Pradesh General Legislative Election 2019 - Arunachal Pradesh - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.