சொல்லுவதெல்லாம் உண்மை (1987 திரைப்படம்)
1987இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சொல்லுவதெல்லாம் உண்மை இயக்குநர் நேதாஜி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தாயன்பன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-சனவரி-1987.
சொல்லுவதெல்லாம் உண்மை | |
---|---|
இயக்கம் | நேதாஜி |
தயாரிப்பு | திருச்சி ஏ. சந்திரன் |
இசை | தாயன்பன் |
நடிப்பு | விஜயகாந்த் ரேகா ஜெய்சங்கர் சார்லி டெல்லி கணேஷ் பூர்ணம் விஸ்வநாதன் ராதாரவி செந்தில் உசிலைமணி கோவை சரளா வாணி அனுராதா |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | டி. கருணாநிதி |
வெளியீடு | சனவரி 23, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜயகாந்த்- விஜய்
- ரேகா ரேகாவாகவே
- ஜெய்ஷங்கர் - ஜகன்
- ராதா ரவி- போலியான டாக்டர் ராமநாதன்
- பூர்ணம் விஸ்வநாதன் - டாக்டர் சுந்தரமூர்த்தியாக
- செந்தில்- கீதாவின் கணவராக
- கோவை சரளா- கீதா
- டெல்லி கணேஷ் - ராகவன்
- கல்லாப்பெட்டி சிங்காரம் முனுசாமி
- உசிலைமணி போலீஸ் கான்ஸ்டபிள் நாயுடு
- சார்லி பராமரிப்பாளர் மனநல மருத்துவராக
- குண்டு கல்யாணம்- (விருந்தினர் தோற்றம்)
- அனுராதா (விருந்தினர் தோற்றம்)