சோமூர், தமிழ்நாடு, கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு ஊராட்சி[5]. சோமூர் கரூர் மாநகரில் இருந்து சுமார் 12கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம். இதன் அருகில் அமராவதி ஆறும், காவேரி ஆறும் அமைந்துள்ளன. இக் கிராமத்தில் அருகிலுள்ள திருமாகூடலுர் என்னும் இடத்தில் இரு ஆறுகளும் இணைகின்றன[சான்று தேவை].

சோமூர்
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 5,153 (ஆண்:2,540; பெண்: 2,613)[4] (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/19-Karur.pdf
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமூர்&oldid=3556252" இலிருந்து மீள்விக்கப்பட்டது