சோலாப்பூர்
(சோலாபூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோலாப்பூர் (Solapur) என்பது இந்தியாவில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தில் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகாத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும்.
சோலாப்பூர் | |||||||||
— நகரம் — | |||||||||
அமைவிடம் | 17°41′N 75°55′E / 17.68°N 75.92°E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | மகாராட்டிரம் | ||||||||
மாவட்டம் | சோலாப்பூர் | ||||||||
ஆளுநர் | ரமேஷ் பைஸ் | ||||||||
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே | ||||||||
மாநகரத் தந்தை | ஆரிப் சேக் | ||||||||
மக்களவைத் தொகுதி | சோலாப்பூர் | ||||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
22,53,840 (2001[update]) • 0/km2 (0/sq mi) | ||||||||
பாலின விகிதம் | 935 ♂/♀ | ||||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
பரப்பளவு • உயரம் |
148.86 கிமீ2 (57 சதுர மைல்) • 457 மீட்டர்கள் (1,499 அடி) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
குறிப்புகள்
| |||||||||
இணையதளம் | solapur.gov.in |
மகாராட்டிரா மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் சோலாப்பூரும் ஒன்றாகும். மற்ற மூன்று மாவட்டங்கள் சாத்தாரா, கோலாப்பூர் மற்றும் சாங்குலி. மகாராட்டிராவின் நிலப்பரப்பில் நான்காவது மிகப்பெரிய மாவட்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் ஏழாவது மிகப்பெரியதுமாக உள்ளது. மத்திய இருப்புப்பாதை தொடருந்து போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள்ளது. சோலாப்பூர் நகரம் சிறு மற்றும் குறு தொழில்களின் கேந்திரமாக திகழ்கிறது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- City and District Website
- Official City Website
- Solapur Hotels | Business Directory | Textiles Industry Information Portal. பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம்
- socialnetworking site for solapur peoples பரணிடப்பட்டது 2011-01-20 at the வந்தவழி இயந்திரம்
- Solapur Online Business Directory பரணிடப்பட்டது 2011-06-09 at the வந்தவழி இயந்திரம்
- Solapur Business World பரணிடப்பட்டது 2014-01-01 at the வந்தவழி இயந்திரம்
- Solapur Textile Market பரணிடப்பட்டது 2020-07-17 at the வந்தவழி இயந்திரம்
- A.G.Patil Polytechnic Institute,Solapur
- Solapur City Website
- Sangameshwar College பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம்
- S.P.M.Polytechnic பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
- College of Architecture, Solapur பரணிடப்பட்டது 2018-08-09 at the வந்தவழி இயந்திரம்
- Brahmdevdada Mane Institute of technology பரணிடப்பட்டது 2014-12-16 at the வந்தவழி இயந்திரம்
- Walchand Institute of Technology
- Satellite map of Solapur
- Online Solapur Hotels Booking Enquiry Portal. பரணிடப்பட்டது 2011-06-19 at the வந்தவழி இயந்திரம்