சோழன் அதிவிரைவு வண்டி
(சோழன் விரைவுத் தொடர்வண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோழன் அதிவிரைவு வண்டி (Cholan Superfast Express) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி முதல் சென்னை எழும்பூர் வரை தினமும் இயக்கப்படும் ஓர் அதிவிரைவு வண்டியாகும். இது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இந்த இரயில் சராசரியாக 401 கி. மீ (249 மைல்) தூரத்தை 07 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.[1][2]
சோழன் அதிவிரைவு வண்டி | |||
---|---|---|---|
சோழன் அதிவிரைவு வண்டி தஞ்சாவூர் சந்திப்பில் | |||
கண்ணோட்டம் | |||
வகை | அதிவிரைவு வண்டி | ||
நிகழ்நிலை | செயலில் உண்டு | ||
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு | ||
முதல் சேவை | ஏப்ரல் திங்கள் 26, 2010 | ||
நடத்துனர்(கள்) | தெற்கு இரயில்வே | ||
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | அதிவிரைவு வண்டி | ||
வழி | |||
தொடக்கம் | திருச்சிராப்பள்ளி சந்திப்பு (TPJ) | ||
இடைநிறுத்தங்கள் | 17 | ||
முடிவு | சென்னை எழும்பூர் (MS) | ||
ஓடும் தூரம் | 401 கி. மீ (249 மைல்) | ||
சராசரி பயண நேரம் | 7 மணி 15 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | தினசரி | ||
தொடருந்தின் இலக்கம் | 22675/22676 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | 1AC, 2AC, 3AC, 2S, SLR, SLRD , UR and Sleeper Class. | ||
மாற்றுத்திறனாளி அனுகல் | |||
இருக்கை வசதி | உண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்) | ||
படுக்கை வசதி | உண்டு (படுக்கை வசதி பெட்டிகள்) | ||
Auto-rack arrangements | இல்லை | ||
உணவு வசதிகள் | On-Board Catering, E-Catering | ||
காணும் வசதிகள் | அனைத்து பெட்டிகளிலும் கண்கானிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது | ||
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை | ||
சுமைதாங்கி வசதிகள் | பெரிய சாளரங்கள் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | RPM/WAP-7 | ||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
மின்சாரமயமாக்கல் | 25 kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை) | ||
வேகம் | 64 km/h (40 mph) | ||
பாதை உரிமையாளர் | தெற்கு இரயில்வே - திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் | ||
|
பெயர்க் காரணம்
தொகுஇந்த இரயில் கடந்து செல்லும் பகுதிகளில் சோழ அரசர்கள் ஆட்சி புரிந்ததால் இந்தப் பெயரிடப்பட்டது. தஞ்சாவூரைத் தலைமையிடமாக கொண்டு சோழர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தனர்.
Schedule
தொகு22675 ~ சென்னை எழும்பூர் → திருச்சிராப்பள்ளி சந்திப்பு சோழன் அதிவிரைவு வண்டி | ||||
---|---|---|---|---|
Station Name | Station Code | Arrival | Departure | Day |
சென்னை எழும்பூர் | MS | - | 07:15 | 1 |
தாம்பரம் | TBM | 07:43 | 07:45 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 08:13 | 08:15 | |
மேல்மருவத்தூர் | MLMR | 08:48 | 08:50 | |
திண்டிவனம் | TMV | 09:13 | 09:15 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 09:50 | 09:55 | |
பண்ருட்டி | PRT | 10:14 | 10:15 | |
திருப்பாதிரிப்புலியூர் | TDPR | 10:36 | 10:37 | |
கடலூர் துறைமுகம் சந்திப்பு | CUPJ | 10:44 | 10:45 | |
சிதம்பரம் | CDM | 11:15 | 11:17 | |
சீர்காழி | SY | 11:31 | 11:32 | |
மயிலாடுதுறை சந்திப்பு | MV | 11:58 | 12:00 | |
ஆடுதுறை | ADT | 12:21 | 12:22 | |
கும்பகோணம் | KMU | 12:34 | 12:36 | |
பாபநாசம் | PML | 12:48 | 12:49 | |
தஞ்சாவூர் சந்திப்பு | TJ | 13:10 | 13:12 | |
பூதலூர் | BAL | 13:29 | 13:30 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | 14:30 | - | |
22676 ~ திருச்சிராப்பள்ளி சந்திப்பு → சென்னை எழும்பூர் சோழன் அதிவிரைவு வண்டி | ||||
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | - | 10:15 | 1 |
பூதலூர் | BAL | 10:44 | 10:45 | |
தஞ்சாவூர் சந்திப்பு | TJ | 11:03 | 11:05 | |
பாபநாசம் | PML | 11:26 | 11:27 | |
கும்பகோணம் | KMU | 11:38 | 11:40 | |
ஆடுதுறை | ADT | 11:51 | 11:52 | |
மயிலாடுதுறை சந்திப்பு | MV | 12:08 | 12:10 | |
வைத்தீஸ்வரன்கோயில் | VDL | 12:25 | 12:26 | |
சீர்காழி | SY | 12:33 | 12:34 | |
சிதம்பரம் | CDM | 12:53 | 12:55 | |
திருப்பாதிரிப்புலியூர் | TDPR | 13:33 | 13:35 | |
பண்ருட்டி | PRT | 13:55 | 13:56 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 14:40 | 14:45 | |
திண்டிவனம் | TMV | 15:20 | 15:25 | |
மேல்மருவத்தூர் | MLMR | 15:43 | 15:45 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 16:13 | 16:15 | |
தாம்பரம் | TBM | 16:43 | 16:45 | |
சென்னை எழும்பூர் | MS | 17:30 | - |
Coach composition
தொகுஇந்த வண்டியில் மொத்தம் 22 பெட்டிகள் உள்ளன.
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
EOG | GS | GS | GS | S7 | S6 | S5 | S4 | S3 | S2 | S1 | B6 | B5 | B4 | B3 | B2 | B1 | A3 | A2 | A1 | H1 | EOG |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "SPEEDING UP AND UPGRADATION OF CHOLAN EXPRESS INTO SUPERFAST EXPRESS WITH CHANGE IN TRAIN NUMBERS". www.sr.indianrailways.gov.in. Southern Railway Zone. 2 December 2021.
- ↑ "Chennai Egmore-Tiruchchirapalli Cholan Superfast Express to get LHB coach". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 February 2017. https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-egmore-tiruchirapalli-cholan-express-to-get-lhb-coaches/articleshow/57025135.cms.