சோழர் குடிப்பெயர்கள்
சோழர் குடிப்பெயர்கள்
- கிள்ளி, செம்பியன், சென்னி, வளவன், வளத்தான் என்பன சோழ மன்னர்களின் குடிப்பெயர்கள். மக்களுக்குப் பெயர் எந்தெநத அடிப்படையில் அமையும் என்பதை வகுத்துக் காட்டும்போது தொல்காப்பியம் குடிப்பெயர் என்பதனையும் குறிப்பிடுகிறது. மலையமான், சேரமான் என்னும் பெயர்களை எடுத்துக்காட்டாக இதற்கு உரையாசியர்கள் தருகின்றனர்.[1]
கிள்ளி
- சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
- சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
- சோழன் நலங்கிள்ளி
- சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
- சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி
- சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி
- சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி
- நெடுங்கிள்ளி
செம்பியன்
சென்னி
- சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி புறநானூறு 203
- சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
- சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
- சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
- சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
- பெரும்பூட் சென்னி
வளவன்
வளத்தான்
இவற்றையும் காண்க
தொகுஅடிகுறிப்பு
தொகு- ↑ தொல்காப்பியம், பெயரியல், நூற்பா 11, இளம்பூரணர் உரை