சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம்

சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம் (Saurashtra Cricket Association Stadium) என்பது ராஜ்கோட்,இந்தியாவில் உள்ள துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது

சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம்
காந்தேரி துடுப்பாட்ட அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்ராஜ்கோட், குசராத்து, இந்தியா
உருவாக்கம்2008y
இருக்கைகள்28,000
உரிமையாளர்சௌராட்டிர துடுப்பாட்ட சங்கம்
இயக்குநர்சௌராட்டிர துடுப்பாட்ட சங்கம்
குத்தகையாளர்இந்தியத் துடுப்பாட்ட அணி
சௌராட்டிர துடுப்பாட்ட அணி
குஜராத் லயன்சு
முடிவுகளின் பெயர்கள்
Pavilion End
END
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு9–13 நவம்பர் 2016:
 இந்தியா இங்கிலாந்து
கடைசித் தேர்வு4–8 அக்டோபர் 2018:
 இந்தியா மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒநாப11 சனவரி 2013:
 இந்தியா இங்கிலாந்து
கடைசி ஒநாப18 அக்டோபர் 2015:
 இந்தியா தென்னாப்பிரிக்கா
முதல் இ20ப10 அக்டோபர் 2013:
 இந்தியா ஆத்திரேலியா
கடைசி இ20ப4 நவம்பர் 2017:
 இந்தியா v  நியூசிலாந்து
4 அக்டோபர் 2018 இல் உள்ள தரவு
மூலம்: ஈ எஸ் பி என் கிரிக் இன்போ

இது காந்தேரி துடுப்பாட்ட அரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது) , இது குசராத்து மாநிலத்தின் முதல் சூரிய ஆற்றல் அரங்கம் ஆகும்.

புள்ளி விவரங்கள் , சாதனைகள்

தொகு
நடத்தப்பட்ட போட்டிகள்

(அக்டோபர் 4, 2018 இன் படி)

போட்டி

தொகு

நவம்பர் , 2015 இல் இந்த அரங்கம் உட்பட இந்தியாவில் உள்ள ஆறு புதிய துடுப்பாட்ட அரங்குகள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் விளையாடுவதற்குத் தகுதி பெற்றது .[1] குஜராத் லயன்சு அணியின் சொந்த அரங்கமான இதில் 5 போட்டிகள் நடத்தப்பட்டன.[2]

நவம்பர் 9, 2017 இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்தியத் தொடர் முதல்முறையாக இங்கு நடைபெற்றது.[3]

தேர்வு

தொகு
  • 2 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது
  • அதிகபட்ச ஓட்டம் (இன்னிங்ஸ் ) : விராட் கோலி (139)
  • அதிகபட்ச ஓட்டம்:

ஒருநாள்

தொகு
  • 2 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது
  • காலின் நூறு ஓட்டங்கள் அடித்துள்ளார்

பட்டியல் அ

தொகு

2015-2016 விஜய் அசாரே போட்டித் தொடர் டி பிரிவு

சான்றுகள்

தொகு
  1. BCCI revamps selection committee, announces new Test centres
  2. "IPL-T20 Schedule". Archived from the original on 2016-05-19. பார்க்கப்பட்ட நாள் 2018-10-06.
  3. "England tour of India, 1st Test: India v England at Rajkot, Nov 9-13, 2016". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1034809.html.