சௌரோன்
சௌரோன் (ஆங்கில மொழி: Sauron) என்பவர் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு முதன்மை வில்லன் கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இவர் ஒரு மோதிரத்தை உருவாக்குவதன் மூலம் மொர்டோர் நிலத்தை ஆள்கிறார் மற்றும் மத்திய-பூமி முழுவதையும் ஆளும் லட்சியத்தைக் கொண்டுள்ளார். அதே வேலையில் இவர் டோல்கீனின் முந்தைய நாவலான த காபிட்டில் "நெக்ரோமேன்சர்" என்று அடையாளம் காணப்படுகிறார். மற்றும் சில்மரில்லியன் புதினத்தில் இவரை முதல் டார்க் லார்ட் மோர்கோத்தின் என்று விவரிக்கிறது. சௌரான் பெரும்பாலும் "கண்" போல, உடல் கலைக்கப்பட்டதைப் போல் தோன்றும்.
சௌரோன் | |
---|---|
ஜே. ஆர். ஆர். டோல்கீன் கதை மாந்தர் | |
தகவல் | |
Book(s) |
|
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்குக்கும் விதமாக நடிகர் 'ஆலன் ஹோவர்டு'[1] என்பவர் பீட்டர் ஜாக்சன் இயக்கிய த லார்டு ஆப் த ரிங்ஸ் (2001-2003) திரைப்படத் தொடர்களில் குரல் கொடுத்துள்ளார். அத்துடன் அமேசான் பிரைம் தொடரான த லார்டு ஆப் த ரிங்சு: த ரிங்சு ஆப் பவர் என்ற தொடரிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.[2] இவர் மோதிரத்தை உருவாக்கி வைத்திருக்கும் போது கருப்பு கவசம் அணிந்த பெரிய மனித உருவமாக காட்டப்படுகிறார், ஆனால் மீதமுள்ள கதைக்களம் முழுவதும் சிதைந்த கண்ணாக மட்டுமே தோன்றுகிறார்.[3]
சான்றுகள்
தொகு- ↑ "Sauron (Lord of the Rings)". Behind the Voice Actors. பார்க்கப்பட்ட நாள் 31 May 2020.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ Otterson, Joe (19 January 2022). "'Lord of the Rings' Amazon Series Reveals Full Title in New Video". Variety. பார்க்கப்பட்ட நாள் 23 July 2022.
- ↑ Harl, Allison (Spring–Summer 2007). "The monstrosity of the gaze: critical problems with a film adaptation of The Lord of the Rings". Mythlore 25 (3). https://dc.swosu.edu/mythlore/vol25/iss3/7. பார்த்த நாள்: 2020-05-31.
த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் | |
---|---|
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட் |