ஜான் ஸ்டூவர்ட்

ஜான் ஸ்டூவர்ட் (Jon Stewart) அமெரிக்க நகைச்சுவையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர். இவரது அரசியல் அங்கத நிகழ்ச்சியான The Daily Show சராசரி 1.5 மில்லியன் மக்களால் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் புஸ்ஸையும் ஈராக் போரையும் நகைச்சுவையுடன் கடுமையாக விமர்சனம் செய்துண்டு.

Jonathan Stewart
Stewart performing at a 2008 USO show
Stewart performing at a 2008 USO show
இயற்பெயர் Jonathan Stuart Leibowitz
பிறப்பு நவம்பர் 28, 1962 (1962-11-28) (அகவை 62)
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
Medium stand-up, தொலைக்காட்சி, திரைப்படம், நூல் அமைப்பு
தேசியம் American
நடிப்புக் காலம் 1987—present
நகைச்சுவை வகை(கள்) அங்கதம்/political satire/news satire, observational comedy
தலைப்பு(கள்) The media (esp. news media), American politics, current events, சமயம், யூத பண்பாடு, race relations, மாந்த பாலுணர்வியல், self-deprecation
செல்வாக்கு செலுத்தியோர் George Carlin,[1] வுடி ஆலன்,[2] Lenny Bruce,[3] David Letterman,[4] Steve Martin[5]
செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டோர் Stephen Colbert,[6] Lewis Black
வாழ்க்கைத் துணை Tracey Stewart (née McShane)
முக்கிய தயாரிப்புகளும் பாத்திரங்களும் Host of The Daily Show
America (The Book): A Citizen's Guide to Democracy Inaction
எமி விருதுகள்
Outstanding Writing for a Variety, Music or Comedy Program

2001, 2003, 2004, 2005, 2006 The Daily Show
Outstanding Variety, Music or Comedy Series
2003, 2004, 2005, 2006, 2007, 2008 The Daily Show

கிராமி விருதுகள்
Best Comedy Album

2005 America (The Audiobook): A Citizen's Guide to Democracy Inaction

மேற்கோள்கள்

தொகு
  1. Stewart, Jon.(1997-02-27).George Carlin: 40 Years of Comedy[TV].எச்பிஓ.
  2. Speidel, Maria (April 4, 1994). "Prince of Cool Air". People. Archived from the original on March 4, 2014. பார்க்கப்பட்ட நாள் February 12, 2019.
  3. Keepnews, Peter (1999-08-08). "There Was Thought in His Rage". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2008-06-23. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. Stewart, Jon.(2005-09-18).The 57th Annual Primetime Emmy Awards[TV].சிபிஎஸ்.
  5. "Interview With Jon Stewart". CNN. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
  6. Dowd, Maureen (2006-11-16). "America's Anchors". Rolling Stone. Archived from the original on 2006-12-09. பார்க்கப்பட்ட நாள் 2007-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஸ்டூவர்ட்&oldid=3908869" இலிருந்து மீள்விக்கப்பட்டது