ஜிம்மி கிம்மெல்

அமெரிக்க திரைப்பட நகைச்சுவையாளர்

ஜிம்மி கிம்மெல் (Jimmy Kimmel) அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகரும், எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். மேலும் ஜிம்மி கிம்மெல் லைவ்! என்னும் நேரலைப் பேச்சு நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். ஜிம்மி கிம்மெல் 2012 , 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான பிரதானநேர எம்மி விருதுகளை தொகுத்து வழங்கியதுடன் இவர் 2017, 2018, மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான 89ஆவது, 90ஆவது மற்றும் 95ஆவது ஆகிய அகாதமி விருதுகள் வழங்கும் விழாவையும் தொகுத்து வழங்கியுள்ளார்.[2]

ஜிம்மி கிம்மெல்
Jimmy Kimmel
ஜிம்மி கிம்மெல் லைவ்! என்னும் நிகழ்ச்சியின் போது கிம்மெல் 2015 ஆம் ஆண்டின் காணொளி நாடாஅளக்கை.
ஜிம்மி கிம்மெல் லைவ்! என்னும் நிகழ்ச்சியின் போது கிம்மெல் 2015 ஆம் ஆண்டின் காணொளி நாடாஅளக்கை.
இயற்பெயர் சேம்சு கிறிசுடியன் கிம்மெல்
பிறப்பு நவம்பர் 13, 1967 (1967-11-13) (அகவை 57)[1]
நியூயார்க்கு, ஐக்கிய அமெரிக்கா
Medium
  • தொலைக்காட்சி
  • திரைப்படம்
  • வானொலி
நகைச்சுவை வகை(கள்)
தலைப்பு(கள்)
வாழ்க்கைத் துணை
  • ஜினா மெடீ
    (தி. 1988; ம.மு. 2002)
  • மோல்லி மிக்நியர்னே (தி. 2013)

மேற்கோள்கள்

தொகு
  1. "Monitor". Entertainment Weekly. No. 1181. November 18, 2011. p. 34.
  2. "ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார் ஜிம்மி கிம்மெல்". இந்து தமிழ் (நாளிதழ்) (The hindutamil). நவம்பர் 9, 2022. https://www.hindutamil.in/amp/news/cinema/hollywood/894704-jimmy-kimmel-returns-as-host-for-the-95th-2023-oscars.html. பார்த்த நாள்: மார்ச் 29, 2023. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்மி_கிம்மெல்&oldid=3688807" இலிருந்து மீள்விக்கப்பட்டது