பரவலர் பண்பாடு

ஒரு சமூகத்தில் பரவலாக பலராலும் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு எனலாம். பரவலர் பண்பாட்டை பெருங்குடிப் பண்பாடு என்றும் குறிக்கலாம். அதாவது பெரும்பான்மைக் குடிமக்களின் பண்பாடு. மொழி, உணவு, உடை, விளையாட்டுகள், கொண்டாட்டங்கள், இசை என பல வழிகளில் இது வெளிப்பட்டு நிற்கும். பரவலர் பண்பாட்டை மேட்டுக்குடி பண்பாட்டோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தலாம்.

தமிழர் பரவலர் பண்பாடு தொகு

தமிழ்ச் சூழலில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு என்று சில ஆண்டுகள் முன் குறிப்பிட்டிருக்கலாம். இன்று நகரமயமாக்கல், திரைப்படம், உலகமயமாதல் தமிழர் பரவலர் பண்பாட்டுச் சூழலை கட்டமைக்கும் முக்கிய காரணிகளாக தோற்றம் கொண்டுள்ளன. மேற்கத்திய மற்றும் வெளித் தாக்கங்களை உள்வாங்கினாலும், தமிழர் பரவலர் பண்பாடு தனித்துவங்களுடனும் உள்ளூர்த் தன்மையுடனுமே வெளிப்படுகின்றது

வெளிப்பாடுகள் தொகு


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவலர்_பண்பாடு&oldid=2752329" இலிருந்து மீள்விக்கப்பட்டது