ஜோகிந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஜோகிந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி (Jogindernagar Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டி மாவட்டத்தில் உள்ளது. மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 31 ஆகும்.[1][2]
ஜோகிந்தர்நகர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
மண்டி மாவட்டத்தில் ஜோகிந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | மண்டி |
மக்களவைத் தொகுதி | மண்டி |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் பிரகாஷ் பிரேம் குமார் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | ஜி. ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | பிரகாஷ் சந்திரா | ||
1977 | குலாப் சிங் | ஜனதா கட்சி | |
1982 | சுயேச்சை | ||
1985 | ரத்தன் லால் | ||
1990 | குலாப் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1993 | |||
1998 | |||
2003 | சுரேந்தர் பால் | ||
2007 | குலாப் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | |||
2017 | பிரகாஷ் ராணா | சுயேச்சை | |
2022 | பிரகாஷ் பிரேம் குமார்[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "ஜோகிந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - ஜோகிந்தர்நகர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)