டவுன் பஸ்
1955ல் வெளியான இந்தியத் திரைப்படம்
(டவுன்பஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டவுன் பஸ் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
டவுன் பஸ் | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | எம். ஏ. வேணு எம். ஏ. வி. பிக்சர்ஸ் |
கதை | கதை ஏ. பி. நாகராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | என். என். கண்ணப்பா ஏ. கருணாநிதி டி. கே. ராமச்சந்திரன் வி. கே. ராமசாமி அஞ்சலி தேவி டி. ஆர். முத்துலட்சுமி எம். என். ராஜம் தாம்பரம் லலிதா |
வெளியீடு | நவம்பர் 13, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 16172 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Mohan Raman (14 April 2012). "Master of mythological cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130523032809/http://www.thehindu.com/features/cinema/master-of-mythological-cinema/article3314719.ece.
- ↑ "Town Bus". JioSaavn. Archived from the original on 5 October 2022. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
- ↑ "1955 – டவுன்பஸ் – எம்.ஏ.வி.பிக்சர்ஸ்" [1955 – Town Bus – M.A.V. Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 19 April 2018. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)