டிரெவர் பெய்லி

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

டிரெவர் பெய்லி (Trevor Bailey, பிறப்பு: திசம்பர் 3 1923, இறப்பு: பெப்ரவரி 10 2011.) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 61 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 682 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1946 - 1959 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

டிரெவர் பெய்லி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டிரேவர் பெய்லி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 342)சூன் 11 1949 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 13 1959 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 61 682 7
ஓட்டங்கள் 2290 28641 93
மட்டையாட்ட சராசரி 29.74 33.42 15.50
100கள்/50கள் 1/10 28/150 0/0
அதியுயர் ஓட்டம் 134* 205 38
வீசிய பந்துகள் 9712 116665 504
வீழ்த்தல்கள் 132 2082 11
பந்துவீச்சு சராசரி 29.21 23.13 26.36
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 110 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 13 0
சிறந்த பந்துவீச்சு 7/34 10/90 4/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
32/0 426/0 3/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 14 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரெவர்_பெய்லி&oldid=3006967" இலிருந்து மீள்விக்கப்பட்டது