டென்னிஸ் வில்லியம் சைமா

டென்னிசு வில்லியம் சியாகௌ சியாமா (Dennis William Siahou Sciama) , அரச கழகத்தின் உறுப்பினர் (/ʃiˈæmə/; 18 நவம்பர் 1926 – 18/19 திசம்பர் 1999)[6][7] என்பவர் ஒரு பிரித்தானிய இயற்பியலறிஞர் ஆவார். இவர் தனது மற்றும் தனது மாணவர்களின் பணியால் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் பிரித்தானியாவில் இயற்பியலை வளர்த்தெடுப்பதில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.[8][9]

டென்னிசு சியாமா
அரச கழகத்தின் உறுப்பினர்
பிறப்புடென்னிசு வில்லியம் சியாகௌ சியாமா
நவம்பர் 18, 1926(1926-11-18)
மன்செஸ்டர், லான்காசைர், இங்கிலாந்து
இறப்பு18/19 திசம்பர் 1999 (வயது 73)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
Resting placeஆக்சுபோர்டு சைர்
வாழிடம்இங்கிலாந்து மற்றும் இத்தாலி
தேசியம்பிரித்தானியர்
துறைஈர்ப்பியல்
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
கோர்னெல் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கிங்சு கல்லூரி, இலண்டன்
டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
இசுகௌலா இன்டர்நேசனல் சுப்பீரியர் டி இசுடடி அவான்சடி
இசுகௌலா நார்மல் சுப்பீரியர்
கல்வி கற்ற இடங்கள்திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்[1]
ஆய்வேடுநிலைமத்தின் தொடக்கத்தில் (1952)
ஆய்வு நெறியாளர்பால் டிராக்[2]
முனைவர் பட்ட 
மாணவர்கள்
  • சான். டி. பாரோவ்[2]
  • சேம்சு பின்னி[2]
  • பிலிப்பு கேன்டிலாசு[2]
  • பிராண்டன் கார்டர்[2]
  • டேவிட்டு டியூட்ச்சு[2]
  • சார்ச்சு பிரான்சிசு ராய்னெர் எல்லிசு[2]
  • கேரி கிப்சன்சு[2]
  • ஸ்டீவன் ஹாக்கிங்[2][3]
  • ஏட்ரியன் மெலாட்டு[2]
  • மார்ட்டின் ரீசு[2][4]
  • ஆண்டனி வாலென்டினி[2]
அறியப்படுவதுஅண்டவியல், கருந்துளை, பெரு வெடிப்புக் கோட்பாடு, கரும்பொருள் (வானியல்), ஈர்ப்பு அலை, துடிப்பண்டம்.
பின்பற்றுவோர்ரோசர் பென்ரோசு
விருதுகள்
  • இயற்பியல் நிறுவனத்தின் மைக்கேல் பாரடே பதக்கம் மற்றும் பரிசு (1991)[5]
  • கத்ரி பதக்கம் மற்றும் பரிசு (1991)
துணைவர்லிடியா டினா (1959–1999; இறப்பு வரை)
பிள்ளைகள்2

மேற்கோள்கள்தொகு

  1. Oral Histories – American Institute of Physics
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 கணித மரபியல் திட்டத்தில் Dennis Sciama
  3. Hawking, Stephen William (1966). Properties of Expanding Universes. repository.cam.ac.uk (PhD thesis). கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம். doi:10.17863/CAM.11283. OCLC 62793673. வார்ப்புரு:EThOS.  
  4. Rees, Martin (1967). Physical Processes in Radio Sources and the Intergalactic Medium (PhD thesis). University of Cambridge. 2018-06-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-09-25 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Institute of Physics awards". Iop.org. 21 February 2012. 2012-02-28 அன்று பார்க்கப்பட்டது.
  6. Ellis, George F. R.; Penrose, Roger (2010). "Dennis William Sciama. 18 November 1926 -- 19 December 1999". Biographical Memoirs of Fellows of the Royal Society 56: 401–422. doi:10.1098/rsbm.2009.0023.   
  7. George F. R. Ellis (2000). "Dennis Sciama (1926–99)". Nature 403 (6771): 722. doi:10.1038/35001716. பப்மெட்:10693790. Bibcode: 2000Natur.403..722E. 
  8. "PhysicsWorld Archive » Volume 13 » Obituary: Dennis Sciama 1926–1999". Physicsworldarchive.iop.org. 2012-02-28 அன்று பார்க்கப்பட்டது.
  9. "PROCEEDINGS OF THE AMERICAN PHILOSOPHICAL SOCIETY VOL. 145, NO. 3, SEPTEMBER 2001" (PDF). 21 February 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-02-28 அன்று பார்க்கப்பட்டது.